திருப்புவனம்
அதிமுக கட்சியின் 53 வது ஆண்டு துவக்க விழா தமிழகம் முழுவதும் கொண்டாடபட்டு வருகிறது.
இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி மணிமாறன் என்பவர் இப்பகுதியில் உள்ள ஏழை எளிய பெண்கள் 53 பேரை தேடி கண்டுபிடித்து அவர்களுக்கு இலவசமாக சேலைகளும் இனிப்புகளையும் கொடுத்து கொண்டாடினார். இதில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.