By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போகலூர் அருகே தியாகவன் சேரியில் விவசாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > போகலூர் அருகே தியாகவன் சேரியில் விவசாயம்
மாவட்டம்

போகலூர் அருகே தியாகவன் சேரியில் விவசாயம்

Last updated: October 17, 2024 11:27 am
October 17, 2024
113 Views
Share
SHARE

 

போகலூர், அக்.17-

போகலூர் அருகே உள்ள தியாகவன்சேரி கிராமத்தில் அமைந்திருக்கும் மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய 22 ஆம் ஆண்டு முளைப்பாரி உற்சவ விழாவை முன்னிட்டு  ஆலயத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரமுள்ள நீர்நிலையில்  கரைப்பதற்காக ஏராளமானோர் முளைப்பாரி ஏந்தி ஊர்வலமாக வந்தனர். 

 

 முளைப்பாரி உற்சவ விழாவை முன்னிட்டு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். முளைப்பாரி உற்சவ விழாவில் ஒவ்வொரு நாளும்  அம்மனுக்கு பல்வேறு  அபிஷேக ஆராதனைகள் மற்றும் இரவு முழுவதும் ஒயிலாட்டம் பெண்களின் கும்மியாட்டம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முளைப்பாரி உற்சவ விழாவில்  முத்துமாரியம்மன் ஆலயத்தில் இருந்து ஏராளமான பெண்கள் உட்பட கிராமத்தினர் முக்கிய வீதிகள் வழியாக நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நீர் நிலையில் கரைப்பதற்காக முளைப்பாரி தூக்கி வந்தனர்.  

மும்மாரி மழை பெய்து விவசாயம் செழிக்கவும்  மக்கள் நோய்கள் இன்றி ஆரோக்கியமாக மன நிம்மதி உடன் வாழவும் வேண்டி கொண்டனர்.

முளைப்பாரி உற்சவ 

விழாவிற்கான ஏற்பாடுகளை தியாகவன்சேரி முத்துமாரியம்மன்  கோவில் விழா கமிட்டியை சேர்ந்த மாப்பிள்ளைச்சாமி, சாத்தையா, தர்மலிங்கம், பாஸ்கரன்,ரவி, ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் திறன்
டெங்கு வைரஸ் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு
4 வயது குழந்தைக்குஅரிய வகை பிறவி இருதய நோய்
போச்சம்பள்ளியில் சாலையோரம் கொட்டப்படும் மாங்காய்கள்; கொள்முதல் விலை நிர்ணயிக்க கோரிக்கை
மகளிர் அணியை வலு சேர்க்க
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

பரமக்குடி நகராட்சி பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்

July 17, 2025
71 Views
தஞ்சாவூரில் முன்னாள் படை வீரர்களுக்கு அண்ணா சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்: கலெக்டர் ரேவதி தலைமையில் நடந்தது
கேரளா மடாதிபதி சாமிதோப்பு அன்புவனம் வருகை
சட்டவிரோதமாக கொரியர் பார்சலில் வந்த தடை செய்யப்பட்ட 112 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வருகிற 20 ந் தேதி நாடு தழுவிய அளவில் பொது வேலை நிறுத்தம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account