By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தந்தைக்கு 31 ஆயிரம் ரூபாய் அபராதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தந்தைக்கு 31 ஆயிரம் ரூபாய் அபராதம்
கனஂனியாகுமரிமாவட்டம்

தந்தைக்கு 31 ஆயிரம் ரூபாய் அபராதம்

Last updated: October 16, 2024 12:30 pm
October 16, 2024
50 Views
Share
SHARE

தக்கலை அக் 16

 

 குமரி மாவட்டம் தக்கலையில்  பைக் ஓட்ட அனுமதித்த சிறுவனின் தந்தைக்கு 31,000 அபராதம் விதிக்கப்பட்டது.

    தக்கலை போக்குவரத்து ஆய்வாளர் அருண் தலைமையிலான போலீசார் அழகிய மண்டபம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சிறுவன் ஒருவன்  பைக் ஓட்டி வருவதைப் பார்த்த போக்குவரத்து போலீசார் அவனை நிறுத்தி சோதனை செய்து விசாரித்த போது அவனுக்கு 13 வயது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே

 18 வயது பூர்த்தி அடையாத சிறுவனுக்கு வாகனம் ஓட்ட அனுமதித்த தந்தை மீதும், சிறுவன் மீதும் பிரிவு 199 ஏ 180 129 ஆகிய மோட்டார் வாகன சட்டப்பிரிவுகளின் படி வழக்கு பதிவு செய்து 31,000 ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் 18 வயது பூர்த்தி அடையாத சிறுவர்களை  வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து

போலீசார் எச்சரித்தனர். 

 இதுகுறித்து ஆய்வாளர் அருண் கூறும் போது :-

பிள்ளையின் எதிர்காலம் குறித்து பல கனவுகளுடன் இருக்கும் பெற்றோர், 18 வயதிற்கு கீழ் உள்ள சிறார்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கக் கூடாது. போக்குவரத்து விதிப்படி 18 வயது நிரம்பிய பின் இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் (லைசன்ஸ்) பெற்ற பிறகே வாகனம் ஓட்ட அனுமதிக்க வேண்டும்.சமீப காலமாக சிறுவர்கள் மொபட், பைக் ஓட்டுவது அதிகரித்துள்ளது. இதற்கு பெற்றோரும் காரணமாக உள்ளனர். மகன் அல்லது மகள் சிறு வயதில் மொபட், பைக் ஓட்டுவதை பெருமையாக கருதுகின்றனர். அவர்களே பைக் ஓட்ட கற்றுக் கொடுக்கின்றனர். அவர்களது ஆசையை நிறைவேற்றுவதாக நினைத்து பெற்றோர் மிகப்பெரிய தவறை செய்கின்றனர். பிள்ளைகள் வாகனம் ஓட்ட வேண்டும் என்று கூறினாலும் அதிலுள்ள பிரச்னைகளை பெற்றோர் எடுத்துக் கூற வேண்டும். அதை விடுத்து பிள்ளையின் மீதுள்ள பாசத்தால் கண்ணை மூடிக் கொண்டு இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதிக்கக் கூடாது.திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தில், உரிமம் (லைசென்ஸ்) இல்லாமல் வாகனம் ஓட்டும் சிறார்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. 2019 சட்டப்பிரிவு 199(ஏ)ன்படி, ஓட்டுநர், பழகுநர் உரிமம் பெறாமல் பைக் ஓட்டும் சிறார்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் தான் முழு பொறுப்பு. ”தங்களுக்கு ஏதும் தெரியாது; சின்ன பையன் தெரியாமல் செஞ்சுட்டான்” என கூறி தப்பித்துவிட முடியாது, லைசென்ஸ் இல்லாத சிறுவனுக்கு பைக் கொடுத்ததற்காக பெற்றோர் அல்லது பாதுகாவலர், வாகன உரிமையாளருக்கு 25 ஆயிரம் அபராதம், 3 ஆண்டு சிறை தண்டனை வழங்க சட்டத்தில் இடம் உள்ளது.எனவே, பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து பல கனவுகளுடன் இருக்கும் பெற்றோர், அவர்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் தயவு செய்து இரு சக்கர வாகனம் ஓட்ட அனுமதிக்க வேண்டாம் என அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

நேற்று குமரி அருகேபழுதாகி நடுவழியில்நின்ற சரக்கு ரயில்
திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் வேட்டைக்கு எழுந்தருளல்
சிறந்த மனிதநேயமிக்க சேவையை பாராட்டி விருது
கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில் நல்லாசிரியர்களுக்கான விருது
கொடி காத்த திருப்பூர் குமரன் அறக்கட்டளை சார்பாக முதல்வருக்கு நன்றி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

வேலூர் அமமுக சார்பில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

September 17, 2025
35 Views
திருப்பூர் மத்திய மாவட்ட திமுக செயலாளர் க .செல்வராஜ் பிறந்த நாள் விழா
பொதுமக்கள் பார்ப்பதற்காக நவீன லேசர் தொழில்நுட்ப காட்சி கூடப்பணி
குடியாத்தம் நகர மன்ற தலைவரிடம் கோரிக்கை
ஆவடி பத்திரப்பதிவு புதிய அலுவலக கட்டிடம் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account