By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சௌந்தரநாயகி ஆலயத்தில் விஜயதசமி மண்டகபடி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > சௌந்தரநாயகி ஆலயத்தில் விஜயதசமி மண்டகபடி
இராமநாதபுரம்மாவட்டம்

சௌந்தரநாயகி ஆலயத்தில் விஜயதசமி மண்டகபடி

Last updated: October 15, 2024 10:29 am
October 15, 2024
59 Views
Share
SHARE

பரமக்குடி,அக்.14:

பரமக்குடி தாலுகா நயினார்கோவிலில் ராமநாதபுரம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ நாகநாதர் சௌந்தரநாயகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.தமிழகத்தின் பிரசித்தி பெற்ற ராகுதளம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமியே வணங்குவது தங்களின் வேண்டுதலை நிறைவேற்றுவது வழக்கம். இக்கோவிலில் வருடம் தோறும் விஜயதசமி அன்று நடைபெறும் மண்டகபடி சோழாந்தூர் பாலகிருஷ்ணன், கருப்பூர்  திவாகர்,தாழையடிகோட்டை கவுன்சிலர் கரிகாலன் தலைமையில் நடைபெற்றது. இம்மண்டபடியின் சிறப்பு விருந்தினராக ராமநாதபுரம் ராஜா நாகேந்திர சேதுபதி கலந்து கொண்டார். நயினார்கோவிலில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் வாகன புறப்பாடு செய்து முருகன் அம்பு எய்தல் போன்று  சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் பாரனூர் தெய்வேந்திரன், சரவணன், பொட்டகோட்டை தனபாலன்,நாதன் குரூப்ஸ் உரிமையாளர் கணேசன், அக்கிரமசி முன்னாள் விஏஓ நாகலிங்கம், பாண்டியூர் மதுரைவீரன்,காடர்ந்தகுடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டி,நயினார்கோவில் கவுன்சிலர் மணிமண்ணன்,

தாழையடிகோட்டை ராஜேந்திரன்,நயினார் கோவில் சோமசுந்தரம்,ஏ பி சி பள்ளி உரிமையாளர்  முருகானந்தம்,திருப்புவனம் ஞானசேகரன்,காவனூர் ராஜா  உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்து சாமி தர்சனம் செய்தனர்.

 

 பட விளக்கம் 

 

நயினார்கோவில் ஸ்ரீ நாகநாதர் சௌந்தரநாயகி ஆலயத்தில் விஜயதசமி மண்டகபடி நடைபெற்றது.

விளம்பரம்

You Might Also Like

பல்வேறு நடவடிக்கைகள்
காவேரிப்பட்டிணம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் அகரம்
நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம்
காஞ்சிபுரம் அதிமுக சார்பில் ரத்த தானம் முகாம்
கூட்டணி குறித்து சென்னையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து இரண்டு நாட்களில் உரிய பதில் அளிக்கப்படும்: தேனியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

கள்ளழகர் திருக்கோயிலின் ஆடிப்பெரும் திருவிழா

July 18, 2024
82 Views
சிவகங்கை அருகே மூன்று வாகனங்கள் மோதி விபத்து
11 வது மாநில மாநாடு
கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பராசக்தி அம்மன்
பள்ளி மாணவர்கள் கல்வி வளர்ச்சியில் அரசு மெத்தனம் காட்ட கூடாது; அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் குற்றச்சாட்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account