By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஒரு கோடி மதிப்பிலான கருங்காலிக் கட்டைகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > ஒரு கோடி மதிப்பிலான கருங்காலிக் கட்டைகள்
திண்டுக்கல்மாவட்டம்

ஒரு கோடி மதிப்பிலான கருங்காலிக் கட்டைகள்

Last updated: October 14, 2024 12:26 pm
October 14, 2024
53 Views
Share
SHARE

நிலக்கோட்டை அக்.14 

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு காந்திநகரில் வசித்து வரும் பிரபல தனியார் ஹோட்டல் உரிமையாளர் சந்திரன் என்பவர், தேனி மாவட்டம் போடியை சேர்ந்த யோகேஷ் என்பவரின் கும்பளுடன் சேர்ந்து போடி வனப்பகுதியில் கருங்காலி மரக்கட்டைகளை வெட்டி தொடர்ந்து கடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

 

இது குறித்து மாநில வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்  அடிப்படையில் வனத்துறை மதுரை மண்டல அதிகாரி சுரேஷ் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் கருங்காலி கட்டைகளை விலைக்கு வாங்கும்  வியாபாரிகள் போல் போடியைச் சேர்ந்த யோகேஷிடம் தொடர்பு கொண்டு பேசியதை அடுத்து,

அவர் போடி வனப்பகுதியில் வெட்டிய கருங்காலிக் கட்டைகளை வத்தலக்குண்டில்  ஒரு பன்னை வீட்டில் இருப்பதாக  கூறியதையடுத்து,அக்கும்பலிடம் ரூபாய் ஒரு லட்சம் அட்வான்ஸ் கொடுப்பதாக கூறிய வனத்துறையினர் அதனை நேரில் பார்க்க வருவதாக கூறி  வத்தலக்குண்டு காந்திநகரில் உள்ள  பங்களாவில் பதுக்கி வைத்திருந்த கருங்காலி கட்டைகளை விலை பேச  அதிகாலை வந்துள்ளனர்.

 

அப்போது பங்களாவை சுற்றி வளைத்த வனத்துறையினர்,

அங்கு விற்பனைக்காக வைத்திருந்த ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான கருங்காலி கட்டைகள் மற்றும் விலைமதிப்பற்ற ஐம்பொன் பொருட்களை பறிமுதல் செய்தனர், அப்போது தப்பி ஓட முயன்ற போடியைச் சேர்ந்த யோகேஷ் மற்றும் சந்திரனின் டிரைவர் சிவா ஆகிய இருவரையும் போடி வனத்துறையினர். சுற்றி வலைத்து பிடித்து விசாரணைக்காக போடி வனச்சரக அலுவலகம் அழைத்துச் சென்றுள்ளனர், 

 

மேலும் அதே பங்களாவில் மிகவும் பழமையான கோவில் கலசங்களையும் வனத்துறை பறக்கும் படையினர் கைப்பற்றியதாக தகவல் வெளியாகி அப்பகுதியில்  ‌பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களின் முழு உருவ வெங்கல சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 -வது பிறந்தநாள் விழா
இலவச மருத்துவ முகாம்
“மக்களின் காவலன்” எஸ்பி ஸ்டாலின்: ஒரு வருட பணியை புகழும் குமரி மக்கள்: “தின தமிழ்” நாளிதழ் சிறப்பு பார்வை
சிமெண்ட் சிட்டி அரியலூரில் ஆலைகளால் ஏற்படும் மாசு வாகனங்களால் விபத்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஒரே நாளில் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மரக்கன்று நட வேண்டும்; பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவு

September 6, 2025
111 Views
அண்ணல் அம்பேத்கரின் 68-வது நினைவு நாள் உறுதிமொழி ஏற்பு
3 இளம் வாலிபர்கள் பரிதாப பலி
காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி
கெங்கை அம்மன் ஆலயத்தில் கெங்கை அம்மன் சிரசு ஏற்றும் திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account