By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொன்னப்பநாடார் நினைவு தினம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பொன்னப்பநாடார் நினைவு தினம்
கனஂனியாகுமரிமாவட்டம்

பொன்னப்பநாடார் நினைவு தினம்

Last updated: October 13, 2024 11:58 am
October 13, 2024
60 Views
Share
SHARE

 கருங்கல், அக் – 13

 

            தமிழ்நாடு  எதிர்கட்சி முன்னாள் தலைவர் குமரி கோமேதகம்  பொன்னப்ப நாடார் அவர்களின் 48 – நினைவு தினத்தை முன்னிட்டு கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் கருங்கல் ராஜீவ் ஜங்சனில் வைத்து நடைபெற்ற் நிகழ்ச்சிக்கு கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன் தலைமை வகித்தார். குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்  பினுலால் சிங் முன்னிலை வகித்தார்.

 

             தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு  பொன்னப்ப நாடார் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பாலவிளையில் உள்ள அவரது  நினைவிடத்திலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

          நிகழ்ச்சியில்  மீனவர் காங்கிரஸ் மாநில தலைவர் ஜோர்தான், மாவட்ட நிர்வாகிகள் ஆசீர் பிரைட் சிங், சுனில்குமார், ஜஸ்டஸ் அமிர்தயைன், ஊராட்சி பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள்  மற்றும் மற்றும் துணை அமைப்புகளின் தலைவர்கள்,  நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் உஉட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

செங்குந்தர் திருமண மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி
கோயில்களில் சிறப்பு பூஜையுடன் தொடங்கிய விநாயகர்
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது,கஞ்சா
ஜியோ ஃப்ரீடம் திட்டத்தின் கீழ் கஸ்டமர்களுக்குரூ.1000
நகராட்சி நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி சரவணன் அவரிடம் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை – நீதிமன்றம் தீர்ப்பு

June 26, 2025
64 Views
தமிழ்நாடு போராடும் தமிழ்நாடு வெல்லும்
சென்னை மண்டல எஸ்பிஐ அலுவலகத்தில் 79-வது சுதந்திர தின கொண்டாட்டம்
பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம்
வெள்ளோட்டில் மக்களுடன் முதல்வர் திட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account