By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மேல்நிலைப் பள்ளியில் வித்தியாரம்பம் நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > மேல்நிலைப் பள்ளியில் வித்தியாரம்பம் நிகழ்ச்சி
மயிலாடுதுறைமாவட்டம்

மேல்நிலைப் பள்ளியில் வித்தியாரம்பம் நிகழ்ச்சி

Last updated: October 13, 2024 11:28 am
October 13, 2024
58 Views
Share
SHARE

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான  அரசு உதவி பெறும் மழலையர் பள்ளியில்  விஜயதசமியை முன்னிட்டு மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டு வித்தியாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு புதிதாக சேர்ந்த 27 மாணவர்களை  பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமையில் பள்ளி நிர்வாகத்தினர் மங்கள வாத்தியங்கள் முழங்க யானை, குதிரை, ஆடு ஆகிய மங்கள சின்னங்கள் முன்னே செல்ல ஊர்வலமாக தருமபுரம் ஆதீன மடத்துக்கு அழைத்துச் சென்றனர். ஆதின பூஜை படத்தில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மாணவர்களுக்கு நாக்கில் மயிலிறகால் தேன் தடவி நெல்லில் அகரம் எழுத வைத்து அத்தியாபியாசம் என்கிற ஆரம்பக் கல்வியை தொடக்கி வைத்தார். இதில்  பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதேபோல் சில்வர் ஜூப்ளி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வித்தியாரம்பம் நிகழ்ச்சியில் சரஸ்வதி தேவிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு குழந்தைகளை பெற்றோருடன் அமர வைத்து மாலை அணிவித்து நெற்றியில் குங்குமம் இட்டு ஆசிரியர்கள் குழந்தைகளை மடியில் அமர வைத்து ஆரம்பக் கல்வியான அகரம் எழுத வைத்து கல்வியை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைவர் மோகன்ராஜ், பள்ளி தாளாளர் வெற்றிவேந்தன், துணைத் தலைவர் சட்டநாதன், செயலாளர் ராமதுரை, பொருளாளர் செந்தில், இயக்குனர்கள் வீராசாமி, சந்திரசேகர், சிவலிங்கம், பாலாஜி, விக்னேஸ்வரன், மீனா மோகன்ராஜ்,மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஏராளமான குழந்தைகள் விஜயதசமியை முன்னிட்டு அகரம் எழுதி கல்வி கற்பித்தலை தொடங்கினர்.

விளம்பரம்

You Might Also Like

காயமடைந்த மனைவி, தாக்கிய கணவர்
அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் கட்ட ரூ.3, கோடி
தருமபுரி மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் ஜமாபந்தி நடைபெற்றது
குளச்சல் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது: ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்
மலைதேனிக்கள் கடித்ததில் ஒருவர் உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

சாலை ஓரங்களில் ரூ.40 லட்சத்தில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி

September 23, 2025
26 Views
நாகர்கோவிலில் மாவட்ட கலைத்திருவிழா போட்டிகள் 31-ம் தேதி வரை நடக்கிறது
உடல் உறுப்பு தான நாள் விழிப்புணர்வு பேரணி
தேர்தலுக்காக திமுக போடும் நாடகம் உங்களுடன் ஸ்டாலின் முகாம் – பா.ஜ., ஐ.டி. விங் நிர்வாகி சுபாஷ்
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account