சென்னை அடுத்து ஈசிஆர் உத்தண்டியில் 197 வது மாநகராட்சி அலுவலகத்தில் அதிமுக வட்ட கழக செயலாளர் உத்தண்டி சங்கர் ஏற்பாட்டில் மாநகராட்சி வார்டு எண் 197 வது மாமன்ற உறுப்பினர் மேனகா சங்கர் தலைமையில் ஆயுத பூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி மகிழ்வித்தனர்.



