By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மருத்துவ முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மருத்துவ முகாம்
கிருஷ்ணகிரிமாவட்டம்

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மருத்துவ முகாம்

Last updated: October 11, 2024 11:06 am
October 11, 2024
104 Views
Share
SHARE

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் 56வது பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது இந்த இந்த முகாமில் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், முன்னிலை வைத்தார். தமிழ் கவுன்சிலர் தமிழ்சங்கர் வரவேற்புரை ஆற்றினார். இந்த மருத்துவ முகாமில், சர்க்கரை, இருதயம், பிசியோதெரபி, பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும், சிறுநீரக கோளாறு, எலும்பு மற்றும் மூட்டு சம்பந்தமான பிரச்சனைகள், கண் காது தொண்டை மூக்கு சம்பந்தமான பிரச்சனைககளுக்கும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இம்முகாமில் மருத்துவர் பிரித்விராஜ்குமார், மருத்துவர் சிவகுமார், மருத்துவர் வசந்தகுமார், மருத்துவர் சுந்தரமூர்த்தி, மருத்துவர் வேலு, மருத்துவர் அருள் உள்ளிட்ட மருத்துவர்களும், மற்றும் மேகநாதன், ராஜசேகர், டி வி கணேசன், கேவி முருகன், ராமச்சந்திரன், குமார், சந்திரன், சந்திரன், பழனி, நட்ராஜ், சரவணன், ராஜா, மோகன், ராகவன் உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இம்முகாமில் பங்கேற்று பயன் பெற்றனர். கட்சி நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் அருகே வக்கீலை அரிவாளால் தாக்கிய டிரைவர் மீது வழக்கு
அரசு பள்ளி மாணவர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு விழா
மதுரையில் போலீசிடம் வசமாக சிக்கிய கஞ்சா கடத்தல் கும்பல்: லாவகமாக பிடித்த போலீசாருக்கு எஸ்பி பாராட்டு
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து விழுப்புரம் ஆட்சித் தலைவர் விவரிப்பு
மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆடி வெள்ளி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

நாகர்கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடும் மழை

October 24, 2024
138 Views
மூவேந்தர் முன்னணி கழகம் ஆதரவு
அறிவுரை வழங்கிய மாவட்ட ஆட்சியர்
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லுாரி மற்றும் ஸ்கந்தா இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
செங்கல் ஸ்ரீ சிவபார்வதி கோயிலில் ஐயப்ப பக்தர் தங்கி ஓய்வு எடுப்பதற்கான முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account