By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்
கிருஷ்ணகிரிமாவட்டம்

வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்

Last updated: October 11, 2024 11:05 am
October 11, 2024
85 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் விநியோக பணிகள் குறித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தலைமையில்

 நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தெரிவித்ததாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக, கலைஞரின் கனவு இல்லம், “ஊரக குடியிருப்பு பழுது பார்த்தல் திட்டத்தின்” கீழ் பழுது நீக்கம் செய்யும் பணிகள், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா வீடுகள் கட்டுமான பணிகள், இலங்கைவாழ் தமிழர்களுக்கு வீடு கட்டுமான பணிகள், நீலப்புரட்சி திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு வீடுகள் கட்டுமான பணிகள், இருளர் இன மக்களுக்கு கூடுதல் வீடுகள் கட்டுமான பணிகள், பிரதம மந்திரி ஜென்மன் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டுமான பணிகள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோக பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம்,

பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், குழந்தைகள் நேய பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், அரசு பள்ளி கட்டிடங்கள் அனைத்து நிலைகளிலும் தூய்மைப்படுத்துதல் மற்றும் புனரமைத்தல் திட்டம், ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தும் திட்டம், அயோத்தியதாஸ் பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம், சமூக பொருளாதார மேம்பாட்டுத் திட்டம், நமக்கு நாமே திட்டம், ரூர்பன் மிஷன், பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், நபார்டு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சாலைகளின் குறுக்கே பாலங்கள் கட்டுமான பணி, பள்ளி கட்டிடங்கள் சீரமைப்பு பணிகள், சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணிகள், துாய்மை பாரத இயக்கம், 15 வது நிதிக்குழு மானிய திட்டம், கனிமநிதி உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.மேலும், குடிநீர் விநியோக பணிகள் மற்றும் தெருவிளக்கு போன்ற பல்வேறு அடிப்படை திட்டப் பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும். கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுமான பணிகள் துரிதப்படுத்த வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது 6T60T மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் / திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) .வந்தனா கர்க் ., ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் .மலர்விழி, மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) .ராமஜெயம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) .மகாதேவன், மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

அதிமுக சார்பில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி திருவிழா கோலாகலம்
காளையார்கோவிலில் மாபெரும் இரத்ததான முகாம்
ஆட்டுடன் சென்றதால் பரபரப்பு மலை மேல் உயிர்ப்பலி
அன்னூர் ஒன்றியம் கணேஷ்புரம் பகுதியில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மூத்த ஆய்வுக்கூட நுட்புனர்கள் நியமிக்க மாநாட்டில் வேண்டுகோள்

September 11, 2024
97 Views
வடக்கு ஒன்றிய செயலாளர் தொழிலதிபர் அஞ்சை ஜெஸீம்அறிக்கை
புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை
பொய் புகார் அளிக்க சதி திட்டம் தீட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக பகுதி கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு
கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account