By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: SLV மருத்துவமனையில் மார்பக புற்றுநோய்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > SLV மருத்துவமனையில் மார்பக புற்றுநோய்
கோயம்புத்தூர்மாவட்டம்

SLV மருத்துவமனையில் மார்பக புற்றுநோய்

Last updated: October 10, 2024 9:51 am
October 10, 2024
56 Views
Share
SHARE

கோவை அக்:10

 

கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் இயங்கி வரும்  SLV மருத்துவமனை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தை மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கருதி பொது மக்களுக்கு மார்பக புற்றுநோய் கட்டிகளுக்கு இலவச ஆலோசனை மற்றும் பரிசோதனைகளுக்கு சலுகைகள் வழங்கி வருகிறது.

அதனைத்தொடர்ந்து இந்த ஆண்டு அக்டோபர் மாதம் முழுவதும் பொதுமக்களுக்கு இலவச ஆலோசனை மற்றும் மார்பக புற்றுநோய் கட்டிகளுக்கு சலுகை கட்டணத்தில் பரிசோதனைகள்  நடத்தப்படுகிறது.

 

 

இதுகுறித்து புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் ஆ சுரேஷ் வெங்கடாசலம் தலைமையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அவர் கூறுகையில் 35 ஆண்டுகளுக்கு மேலாக அக்டோபர் மாதத்தை பிங்க் மாதமாக கருதி மார்பக புற்றுநோய் நோய் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

 

மார்பக புற்றுநோய் கட்டியை ஆரம்பத்திலேயே கண்டறிந்தோமானால் முழுவதுமாக குணப்படுத்த முடியும்.

 

மேலும் கூறுகையில் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஒவ்வொரு மாதமும் மார்பக சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் ஆண்டுதோறும் மேமோகிராம் எனும் ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும் இதன் மூலமாக மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்த முடியும் மேலும் மார்பக புற்றுநோய் கட்டியின் அளவு ஒரு சென்டிமீட்டர் அல்லது அதற்கும் குறைவாக இருந்தால் அதை முற்றிலும் குணப்படுத்திவிடலாம்.

 

எங்களது எஸ்எல்வி மருத்துவமனையில் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் புதிய வழியில் மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து வருகிறோம்.

 

மேலும் தெரிவிக்கையில் நாங்கள் மார்பக புற்று நோய்க்காக மார்பகத்தை அகற்றுவது முற்றிலுமாக தவிர்த்து வருகிறோம். என்று தெரிவித்தார்.

 

மார்பகப் புற்றுநோய் சிகிச்சைக்காக கிமோபோர்ட் உள்வைப்பை 2004 ஆம் ஆண்டில் இருந்தே அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ சுரேஷ் வெங்கடாசலம்  தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

உடன் மருத்துவமனை மருத்துவர்கள் ஊழியர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

அமெரிக்கா பல்கலைக்கழகம் தேனி ஊராட்சி மன்ற தலைவருக்கு டாக்டர் பட்டம்
தொழிலாளர்களின் தேசிய அளவிலான போராட்டம்
திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கமும், ஶ்ரீ வாசவி மெட்ரிக் பள்ளியும் இணைந்து கோடைகால கேரம் பயிற்சி முகாம்.
காட்பாடி கண் பரிசோதனை முகாம்
சரக்கல்விளை அருள்மிகு தேவி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் திருக்கோவில் திருக்கொடியேற்றம்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குமரி மருத்துவக் கல்லூரியில் கண் தானம் செய்தவர்களின் குடும்பத்தினர் கௌரவிப்பு

September 8, 2025
64 Views
தென்காசி மாவட்டம் சுரண்டையில் பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம்
தேர்தல் நாளன்று தேவைப்படக் கூடிய மாற்றுத்திறனாளிகள், முதியோர் வாக்களிக்க அரசு வாகனம்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
நித்திரவிளை அருகே டெம்போ – பைக் விபத்தில் சிக்கிய மெக்கானிக் உயிரிழப்பு
திருப்புவனம் பகுதியில் கணக்கங்குடி கண்மாய் மழை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account