By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பரமக்குடியில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி இமானுவேல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > பரமக்குடியில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி இமானுவேல்
மாவட்டம்

பரமக்குடியில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி இமானுவேல்

Last updated: October 10, 2024 9:04 am
October 10, 2024
172 Views
Share
SHARE

பரமக்குடி,அக்.10 : பரமக்குடியில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரின் நூறாவது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, தமிழக அரசு அரசு விழாவாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் முதல் அரசு விழா பரமக்குடியில் உள்ள லேனா திருமண மஹலில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத்  சிங் கலோன்  தலைமை வகித்தார் . தமிழக அரசு சார்பாக பால்வளம் மற்றும் கதர்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு தியாகி இமானுவேல் சேகரன் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து ரூ. 52 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் டெல்லி பிரதிநிதி ஏ கே எஸ் விஜயன், எம் எல் ஏக்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம் முருகேசன், தமிழரசி, சண்முகையா, எம் பி நவாஸ் கனி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசைவீரன். பரமக்குடி நகர்மன்ற உறுப்பினர் சேது கருணாநிதி, மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் வேலுச்சாமி, முன்னாள் அமைச்சர் சுந்தரராஜன், பரமக்குடி நகர் மன்ற துணைத் தலைவர் குணா, தியாகி இமானுவேல் சேகரன் மகள் பிரபா சுந்தரராணி  உள்ளிட்டோர் கலந்துகொண்டு தியாகி இமானுவேல் சேகரன் திரு உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இறுதியில் நகர் மன்ற உறுப்பினர் பிரபா சாலமன் நன்றி கூறினார் 

 

 

 பட விளக்கம் 

 பரமக்குடியில் தியாகிய இமானுவேல் சேகரனின் அரசு விழாவினையொட்டி  இம்மானுவேல் சேகரனின் திருவுருவப்படத்திற்கு  அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜுத் கலோன் பால்வளம் மற்றும் கதர் துறைஅமைச்சர் ராஜ கண்ணப்பன், மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ கே எஸ் விஜயன் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

நிபா வைரஸ் உயிரிழப்பு சோதனை சாவடிகளில் காய்ச்சல் பரிசோதனை
முன்னாள் தலைவர் சகாயராஜ், மாரடைப்பால் மரணம்
குமரி அருகே கடலில் மூழ்கி ஆந்திர மாணவர் பலி
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்
தற்காப்பு கலையை ஊக்குவிக்க கோடைக்காலப்பயிற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

சங்கரன்கோவில் விண்மீன்கள் இல்ல குழந்தை வெற்றி பெற்று சாதனை

October 23, 2024
102 Views
சமூக நல இயக்ககம் முன்பு முற்றுகை போராட்டம்
76வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்
நாகர்கோவில் மாநகராட்சியில் இன்று பொறுப்பேற்ற மாநகர நல அலுவலர் சரோஜா முதல் நாளிலே ஆய்வு மேற்கொண்டார்
வெளிநாட்டு வேலைக்கு செல்வோர் குறுக்கு வழிகளை தவிர்க்க வேண்டும் – குமரி மாவட்ட நிர்வாகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account