By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தாது மணல் அள்ள எதிர்ப்பு; மீனவர்கள் பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தாது மணல் அள்ள எதிர்ப்பு; மீனவர்கள் பேரணி
கனஂனியாகுமரிமாவட்டம்

தாது மணல் அள்ள எதிர்ப்பு; மீனவர்கள் பேரணி

Last updated: October 7, 2024 12:11 pm
October 7, 2024
78 Views
Share
SHARE

நாகர்கோவில் அக் 7

 

குமரி மாவட்டத்தில் கடலோர பகுதிகளிலிருந்து தாது மணல் அள்ளுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அணுக் கனிம சுரங்க எதிா்ப்பு இயக்கம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற கண்டனப் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் தூத்தூா் மண்டலத்துக்கு உள்பட்ட 8 மீனவ கிராம மக்கள் பங்கேற்றனா்.தூத்தூா் கடலோர மண்டலத்துக்கு உள்பட்ட இரயுமன்துறை, பூத்துறை, தூத்தூா், சின்னத்துறை, இரவிபுத்தன்துறை மீனவா்கள் கலிங்கராஜபுரம், நித்திரவிளை வழியாகவும், நீரோடி, மாா்த்தாண்டன்துறை, வள்ளவிளை பகுதி மீனவா்கள் கொல்லங்கோடு, நித்திரவிளை வழியாகவும் சின்னத்துறை புனித யூதா தேவாலய வளாகத்துக்கு பேரணியாக வந்தனா். 

 

தொடா்ந்து சின்னத்துறையில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. தூத்தூா் மறைவட்ட முதன்மை கரு சில்வெஸ்டா் குரூஸ் தலைமை வகித்தாா். 

 

கிள்ளியூா் தொகுதி எம்எல்ஏ எஸ். ராஜேஷ்குமாா் முன்னிலை வகித்தாா். பங்குத் தந்தையா் ஜிபு ஜோஜின் (சின்னத்துறை), டோமி தோமஸ் (வள்ளவிளை), பிரடி சாலமன் (தூத்தூா்), சூசை ஆன்றணி (இரயுமன்துறை),தூத்தூா் ஊராட்சித் தலைவா் லைலா, கொல்லங்கோடு நகா்மன்றத் தலைவா் ராணி ஸ்டீபன், இந்து அரயா் சமுதாய நிா்வாகிகள் அசோகன், ராஜா, நாகராஜன், பூத்துறை ஜமாஅத் துணைத் தலைவா் அப்துல் ரகுமான் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

 

அணுக்கனிம சுரங்க திட்டத்தை கைவிட வேண்டும், மணவாளக்குறிச்சி அரிய மணல் ஆலையை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்
பாலக்கோடு பேரூராட்சி குடிநீர் இணைப்பு வழங்கவில்லை எனக் கூறி சமூக ஆர்வலர் சிவா மாவட்ட ஆட்சியரிடம் மனு
சங்கரநாராயணர் திருக்கோவில் ஆடித் தபசு திருவிழா; அனைத்து துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்க ராஜா எம்எல்ஏ வேண்டுகோள்
மதுரையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அரசு அச்சகம் மற்றும் காந்தி அருங்காட்சியகத்தில் ஆய்வு
புகைப்படத்தை மாப்பிங் செய்து குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பி துன்புறுத்தும் ஆன்லைன் செயலி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ் பி-யிடம் மாணவன் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

கண்களை கட்டி கொண்டு 5 கிலோ மீட்டர் தூரத்தை ஸ்கேட்டிங்

July 1, 2024
101 Views
போக்குவரத்துத் துறை அமைச்சர் கொடியசைத்து துவக்கி
விடுதலை வேங்கைகள் கட்சி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம்
பாரதீய ஜனதா ஆட்சி அதிகாரத்துக்கு வரக்கூடாது என்பதற்காக தவெகவுக்கு ஆதரவு: காங்கிரஸ்அகில இந்திய செயலாளர் செல்லக்குமார் பேட்டி
நாகர்கோவிலில் அம்மா உணவகங்களில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account