By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஏலக்காய் மாலை அணிவித்த விவசாய கூலித் தொழிலாளி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஏலக்காய் மாலை அணிவித்த விவசாய கூலித் தொழிலாளி
மாவட்டம்

ஏலக்காய் மாலை அணிவித்த விவசாய கூலித் தொழிலாளி

Last updated: October 6, 2024 12:27 pm
October 6, 2024
70 Views
Share
SHARE

பெரியகுளம் அக் – 06

 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மது  மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான மகளிர் கலந்து கொண்டனர். மாநாட்டிற்கு தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கள்ளிப்பட்டி விடுதலை  சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஏராளமான மகளிர்கள் கலந்து கொண்ட நிலையில் தந்தை பெரியார் தெரு,அம்பேத்கர் நகர்,நாகம்மாள் கோவில் தெரு,வள்ளியம்மை தெரு ஆகிய பகுதிகளை சேர்ந்த  விவசாய தினக்கூலி தொழிலாளிகளான முருக வள்ளி,பொன்னழகு,மாரியம்மாள்,பழனியம்மாள்,மாரியம்மாள்,சின்னப்பொண்ணு,கள்ளிச்சி,சின்ன முருகு , கொடியரசி, சித்ரகலா, மலர், பாண்டியம்மாள், அமராவதி, ப்ரியா, பூசையம்மாள் மற்றும் வழக்கறிஞர் விஜி மணிவாசகம் ஆகியோர் அன்றாடம் கூலி வேலைக்கு சென்ற தொகையை சேமித்து வைத்துக்கொண்டு ரூபாய் பத்தாயிரம் மதிப்பிலான ஏலக்காய் மாலையை அணிவித்தனர்.இந்நிகழ்வானது மாநாட்டில் கலந்து கொண்டோர் மட்டுமல்லாமல் அனைவரையும் நெகழ்ச்சியில் ஆழ்த்தியது.மேலும் மாநாட்டில் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பேசும் போது ” இதற்கு முன்பு நாக்பூரில் 1942 ல் புரட்சியாளர் அம்பேத்கருக்கு  கூலி வேலைக்கு சென்று வந்த ஏழை பெண்கள் சார்பில் மாலை அணிவித்தனர். நீண்ட வருடங்களுக்குப் பிறகு வாழும் புரட்சியாளர் தொல். திருமாவளவனுக்கு விவசாய கூலித் தொழிலாளி பெண்கள் ஏலக்காய் மாலை அணிவித்தது ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்தது ஆகும்” என்று வர்ணித்தார்.விசிக தலைவர் தொல். திருமாவளவனுக்கு ஏலக்காய் மாலை அணிவித்த  பெண்களுக்கு சமூக வலைதளங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிகின்றன.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு 3,902 பேர் தேர்வு: மாவட்ட கலெக்டர் ரேவதி தகவல்
பச்சிளம் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு
குமரி கலெக்டர் ஆபீசில் ஜூன் 28ல் தனியார் வேலை வாய்ப்பு முகாம்
மார்த்தாண்டம் கோதேஸ்வரம் கோவில் குளம் ஆக்கிரமிப்பு சுற்றுச்சுவர் இடிப்பு: 7 ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு ஒரு மாதம் கால அவகாசம்
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

கம்யூனிஸ்ட்சிங்காரவேலர்பிறந்தநாள் மற்றும்நூல் அறிமுக கூட்டம்

February 24, 2025
65 Views
கடந்த 10 ஆண்டுகளாக முறையான சாலை வசதி இல்லாமல் தவிக்கும் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள்.
100 பேரோடு அரிவாளோடு வந்தால் விவசாயிகள் 1000பேர் அரிவாளோடு வருவோம்!
தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
நாம் தமிழர் கட்சி புதிய மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account