By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: நார்தர்ன் யூனி ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாவுடன் ஒப்பந்தம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > நார்தர்ன் யூனி ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாவுடன் ஒப்பந்தம்
சென்னைமாவட்டம்

நார்தர்ன் யூனி ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாவுடன் ஒப்பந்தம்

Last updated: October 6, 2024 11:24 am
October 6, 2024
52 Views
Share
SHARE

சென்னை, அக்டோபர்  -06, உலக விண்வெளி வாரத்தை நினைவு கூறும் வகையில், இலங்கையின் நார்தர்ன் யூனி விண்வெளிக் கல்வியில் , மாணவர்கள் தலைமையிலான கூட்டு செயற்கைக்கோள் திட்டத்தைத் தொடங்குவதற்கு ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நார்தர்ன் யூனி கையெழுத்திட்டது.  

 

 

இந்நிகழ்ச்சியில் அகமதாபாத் இன்ஸ்பேஸ்  இயக்குநர் டாக்டர் பிரபுல்ல குமார் ஜெயின்,  நார்தர்ன் ஃயூனியின் தலைவர்  இண்டி பத்மநாதன், ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஸ்ரீமதி கேசன்,  குழந்தைகள் கல்வி உளவியலாளார் சரண்யா ஜெய்குமார் ஆகியோர் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 

 

 

 

இந்நிகழ்வில் நார்தர்ன்  யூனி தலைவர் இலங்கை யாழ்பாணத்தை சேர்ந்த இண்டி பத்மநாதன் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த முயற்சியானது விஞ்ஞான ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர கண்டுபிடிப்பு கலாச்சாரத்தை வளர்ப்பதில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும்  

முன்னெடுக்கும் .

நார்தன் பல்கலைக்கழகம்  யாழ்ப்பாணத்தில் உள்ள அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களையும், இந்தியாவைச் சேர்ந்த மாணவர்களையும் ஒன்றிணைத்து, செயற்கைக்கோளை வடிவமைத்து, உருவாக்கி, விண்ணில் செலுத்தும்.  இந்த செயற்கைக்கோள் விண்வெளி வளிமண்டலத்தை ஆய்வு செய்வதற்கும் அதிநவீன தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை நிரூபிக்கும் வகையில் அதிநவீன கருவிகளை கொண்டு செல்லும். 

 

 நார்தர்ன் யூனியால் வழிநடத்தப்படும் இந்த கூட்டு முயற்சியானது இரு நாடுகளைச் சேர்ந்த மாணவர்களின் கண்டுபிடிப்பாளர்களின் தொழில்நுட்பத் திறனை வெளிப்படுத்தும் என்று கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மருது சகோதரர்களின் பிறந்தநாள் விழா
நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய கழக பொது உறுப்பினர்கள் கூட்டம்
இந்தியா ஆயுள் காப்பீட்டுக்கழக ஊழியர்கள் சங்கம்
கோவை இரத்தினபுரி சி-4 காவல் நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் (IDF) உடல் செயல்பாடு குறித்த பணிக்குழுவின் தலைவர் நியமனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய புரோகிதர்கள்

September 30, 2025
31 Views
நகைச்சுவை மாமன்றத்தில் 3 பேருக்கு சேவை செம்மல் விருது
பல்லவர் கால நடுகல் கண்டெடுப்பு குறித்து திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியர் பேட்டி
வேளச்சேரியில் ஜோயாலுக்காவின் 2வது புதிய ஷோரூம் திறப்பு விழா
திருவெண்ணெய்நல்லூர் அருகே காந்தலவாடி கிராமத்தில் அண்ணா பிறந்த நாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account