By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெற்றோரை-தாய் மொழியை நேசிக்க வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > பெற்றோரை-தாய் மொழியை நேசிக்க வேண்டும்
ஈரோடுமாவட்டம்

பெற்றோரை-தாய் மொழியை நேசிக்க வேண்டும்

Last updated: October 6, 2024 10:31 am
October 6, 2024
45 Views
Share
SHARE

ஈரோடு அக் 6

ஈரோடு டாக்டர் ஆர்.ஏ.என். எம். கலை மற்றும் அறிவியல் கல் லூரியில் கல்லூரி பேரவை மற் றும் தமிழ் பேரவை தொடக்க விழா நடைபெற்றது 

இதில்  சிறப்பு விருந்தினராக ஸ்டாலின் குணசேக ரன் கலந்து கொண்டு பேசினார் அப்போது அவர் பேசியதாவது:

தற்போது உலகின் பல நாடுக ளில் போர் நடைபெறுகிறது.லெப னான் மீது குண்டு மழை பொழி கிறது. ரஷியா-உக்ரைன் யுத்தம் ஆண்டுக் கணக்கில் நடைபெற்று வருகிறது. மனிதர்களையே அழித் தொழிக்கும் ஆயுதப் போரில் ஈடுப டுபவர்கள் படிக்காதவர்களா, கல் வித் தகுதி இல்லாதவர்களா, அப் படியானால் அறிவை வளர்ப்ப தற்கு உதவிய கல்வி மனிதர்களுக் குப் பண்பை வளர்த்திடப் பயன்ப டவில்லையா?

சக மனிதர்கள் மீது அன்பையும் சகோதரத்துவத்தையும் வளர்க்க அடித்தளமிடுவதே உண்மையான கல்வியாகும். கல்வி அறிவு  பெற்ற அனைவரும் சமாதானத்தையே வலியுறுத்த வேண்டும். வன்முறையற்ற உலகையே மனிதர்களுக்கு கற்று தர வேண்டும். நல்லிணக்கத்தை சமாதானத்தை 

 சகவாழ்வை மனித நேயத்தை உழைப்பை உயர்வை ஒற்றுமையை கல்வி கற்று கற்று தருவதே கல்வியின் அடிப்படை நோக்கமாக இருக்க வேண்டும்.

 

உயர் கல்வியில் இந்திய அளவில் முதலிடத்தில் தமிழகம் உள்ளது. கல்வி நிலையங்களின் எண்ணிக் கையும், கற்போரின் எண்ணிக் கையும் பெரும் அளவில் வளர்ந் துள்ளது. இவற்றோடு தரமான கல்வியும், உயர்வான நோக்கங்க ளும், வளமான சிந்தனைகளை உள்ளடக்கிய பாடமுறைகளும் இணைக்கப்பட்டால் மட்டுமே சமூக முன்னேற்றத்துக்கு ஏற் புடையதாக அமையும். இவற் றோடு சிறந்த புத்தகங்களைத் தேடி வாசித்தல், பெற்றோரை மதித்தல், தாய்மொழியைப் போற்றுதல் தாய் நாட்டை நேசித்தால் போன்ற நற்சிந்தனையுடன் வளர‌  மாணவிகளின் தன்னார்வமும் முன் முயற்சியும் இணைதல் அவசியம்.

இவ்வாறு அவர் பேசினார் 

நிகழ்ச்சியில் முதலியார் கல்வி‌அறக்கட்டளை பொருளாளர் டாக்டர் விஜயகுமார் கல்லூரி முதல்வர் .பழனியப்பன் அறக் கட்டளை நிர்வாகிகள் அருண் குமார்,யு.என்.முருகேசன், மாணிக்கம், ராமச்சந்திரன், ரவிச்சந்திரன், துணை முதல்வர் நிர்மலாதேவி, கல்லூரி பேரவை துணைத் தலைவர் பேரா சிரியர் சரண்யா உள்பட பலர் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு தொழிலதிபர் டாக்டர் எஸ் கே எம் மயிலானந்தத்துக்கு பத்ம பூசன் விருது
குமரியில் 5 மாதங்களில் கஞ்சா வழக்கில் 256 பேர் கைது
ரமேஷ் குப்தா 4ஆம் ஆண்டு நினைவு நாளை
திருப்பத்தூரில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மருத்துவ முகாம்
உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டுகிராம சபா கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ரூ. 19.50 இலட்சம் மதிப்பீட்டில் திட்டப் பணிகள் தளவாய்சுந்தரம் எம் எல் ஏ

December 6, 2024
28 Views
பளுகலில் நர்சு கணவர் மர்மமாக உயிரிழப்பு
விளாத்திகுளத்தில் பயிர்க்கடன் பெற கொட்டும் மழையில் நீண்ட நேரம் காத்துக் கிடக்கும் விவசாயிகள்
இரணியல் அருகே நகைக்கடை ஊழியர் தூக்கிட்டு சாவு
சூலூரில் 500-க்கும் மேற்பட்ட நாடார் சமுதாய மக்கள் இணைந்துமுப்பெரும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account