By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ 3.90 கோடி கதர் விற்பனை செய்ய இலக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ரூ 3.90 கோடி கதர் விற்பனை செய்ய இலக்கு
கனஂனியாகுமரிமாவட்டம்

ரூ 3.90 கோடி கதர் விற்பனை செய்ய இலக்கு

Last updated: October 3, 2024 11:19 am
October 3, 2024
98 Views
Share
SHARE

நாகர்கோயில் – அக்- 03,

 

மகாத்மா காந்தியின் 156 ஆவது ஜெயந்தி விழா மற்றும் தீபாவளி சிறப்பு கதர் விற்பனை தொடக்க விழா ஆகியவை நாகர்கோயில் அண்ணா பேருந்து நிலையம் அருகே காமராஜர் கட்டிடத்தில் உள்ள கதர் அங்காடியில் நேற்று நடந்தது.

விழாவுக்கு கலெக்டர் அழகுமீனா தலைமை தாங்கி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். பின்னர் மகாத்மா காந்தியின் உருவப்படத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார் நிகழ்ச்சிக்கு மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார்.

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் குமரி மாவட்டத்தில் 3 கிராமிய நூற்ப்பு நிலையங்களும் ஒரு கதர் உப கிளை மற்றும் 3 கிராமிய நூற்பு நிலையங்களும் ஒரு கதர் உப கிளை மற்றும் 3 கதர் அங்காடிகள் செயல்பட்டு வருகின்றன கதர் அங்காடிகள் மூலமாக கடந்த ஆண்டு  கதர்ரகங்கள்  ரூ 2 கோடி விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது அதில் ரூ . 1.6 கோடிக்கு விற்பனை நடந்தது.இதே போல கிராம பொருள்கள் ரூ 2.61கோடிக்கு விற்பனை நடந்தது. மேலும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால பராமரிப்பு உதவி தொகையாக 327 பயணிகளின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக ரூ.5 ஆயிரம் வீதம் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.தற்போது காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி சிறப்பு கதர் விற்பனை முன்னிட்டு தரம் மிக்க அசல் வெள்ளி  ஜரிகையினால் ஆன பட்டு சேலைகள் , கதர் வேட்டிகள், துண்டு ரகங்கள்,  ரெடிமேட் சட்டைகள், மெத்தை தலையணைகள்,  கண் கவரும் கதர் பட்டு ரகங்கள், பாலிஸ்டர், மற்றும் உல்லன் ஆகிய ரகங்களும் சுத்தமான அக்மார்க் தேன் , குளியல் சோப்பு , சாம்பிராணி,  பூஜை பொருள்கள்,  பனைவெல்லம்,  மற்றும் பனை பொருள்கள்,  விற்பனை செய்யப்பட்டு வருகிறது இதற்காக மத்திய மாநில அரசுகளின் உதவி பெற்று கதர் பாலிவஸ்தரா மற்றும் பட்டு ரகங்களுக்கு 30% , உல்லன் ரகங்களுக்கு 20% சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அரசு துறைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு பாத ஊதியத்தில் 10% தவணைகளில் பெற்றிடும் வகையில் கடனுக்கும் கதர் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு குமரி மாவட்டத்திற்கு கதர் விற்பனை குறியீடாக ரூ 3.90 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது இவ்வாறு மாவட்ட ஆட்சியர் அழகு மீனா கூறினார் விழாவில் உதவி இயக்குனர் எபினேசர் உட்பட பலர் கலந்து கொண்டர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்
இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த மனைவி: வேறு பெண்களுடன் ஊர் சுற்றும் கணவன்: நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பியிடம் பெண்ணின் தாய் புகார் மனு
ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு
கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும்
திருமங்கலம் வாக்கு சாவடிகளை ஆய்வு செய்த திமுக மா.செயலாளர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுதமிழ்நாடு

புத்தக திருவிழாவில் 500 பேர் கலந்து கொண்ட புத்தக வாசிப்பு இயக்கம்

August 3, 2026
42 Views
திருப்பரங்குன்றம் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் அரசை எதிர்த்து போராட்டம்
கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில்நடப்பாண்டு
கன்னியாகுமரியில் விடுமுறை நாளான நேற்று குவிந்த ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள்
மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி அவர்கள் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account