கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள கல்விக்கண் திறந்த கர்மவீரர், ஏழை எளிய மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்து அவர்களின் பசியாற்றி கல்வி பயில வைத்த குமரி மாவட்ட மக்களால் அப்பச்சி என்று அன்போடு அழைக்கப்பட்ட தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 49 -வது நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு பசுமை நாயகன் மருத்துவர் தி.கோ.நாகேந்திரன் மற்றும் திருவள்ளுவர் அறக்கட்டளையின் தலைவர் சமூக சேவகர் ஜாண் ஆகியோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



