By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: நன்றி தெரிவித்து தீர்மானம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > நன்றி தெரிவித்து தீர்மானம்
இராமநாதபுரம்மாவட்டம்

நன்றி தெரிவித்து தீர்மானம்

Last updated: October 3, 2024 10:05 am
October 3, 2024
43 Views
Share
SHARE

பரமக்குடி,ஆக.3 :

பரமக்குடி நகராட்சியில் நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றதற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

பரமக்குடியை நகராட்சியில்  நகர் மன்ற கூட்டம், நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.  நகராட்சி உதவி பொறியாளர் சுரேஷ் வரவேற்றார். துணைத் தலைவர் குணசேகரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில்,தெரு விளக்குகள்,சுகாதார பணிகள் முறையாக நடைபெற வேண்டும் என கவுன்சிலர்கள் கேள்விகளுக்கு நகராட்சி ஆணையர் முத்துச்சாமி கவுன்சிலர்களின் கோரிக்கைகள் சரி  செய்யப்பட்டுள்ளது. எந்தப் பகுதியில் என தெரிவித்தால் உடனடியாக சரி செய்யப்படும். மேலும், சுகாதார அதிகாரிகளும் தினமும் ஒரு பகுதிக்கு சென்று பணிகளை கண்காணித்து வருகின்றனர் எனக் கூறினார்.

மேலும், தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டதற்கு  நன்றி தெரிவித்து   நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி கொண்டு வந்த தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில்  வரவு செலவு மற்றும் தீர்மானங்களை  நகராட்சி அலுவலர் ராஜராஜேஸ்வரி வாசித்தார். இந்தக் கூட்டத்தில்

நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 பட விளக்கம் பரமக்குடி நகராட்சியில்  நகர்மன்றத் தலைவர் சேது கருணாநிதி தலைமையில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது.

விளம்பரம்

You Might Also Like

அரசு மருத்துவமனையில், பர்கூர் சிப்காட்டில்
ரூ. 905கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் பணி
பழமையான கலைகளில் ஒன்றான லெமூரியா வர்மக்களரி அடிமுறை பயிற்சி தேர்வு கார்மல் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது
புதிய கட்டிடங்களை திறந்து வைப்பு
பா.ஜ.க நிர்வாகிபிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவு: அரியலூர் மாவட்டம் 5 வது இடம்

May 15, 2024
111 Views
குளச்சலில் போலி நகை அடகு வைத்து மோசடி 2 பேர் கைது
திட்ட நிதியின் கீழ் ரூ 26 லட்சம் மதிப்பீட்டில்
வீடியோகிராபர்கள் நல சங்கத்தின் முப்பெரும் விழா
தருமபுரியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account