By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிராம மீனவர்கள் மனித சங்கிலி போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கிராம மீனவர்கள் மனித சங்கிலி போராட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

கிராம மீனவர்கள் மனித சங்கிலி போராட்டம்

Last updated: September 24, 2024 10:30 am
September 24, 2024
61 Views
Share
SHARE

நித்திரவிளை , செப்- 24

 

குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் மத்திய அரசுக்கு சொந்தமான அரிய வகை மணல் ஆலை உள்ளது. இந்த ஆலையில், கடல் மணலில் இருந்து மோனோ சைட், இலுமினேட், ரூட் டைல், சிர்கான், கார்னெட் ஆகிய அரிய வகை கனிமங்களை பிரித்து எடுத்து மின்னணு சாதனங்கள், மருத்துவக் கருவிகள், விமான உதிரி பாகங்கள் செய்ய பயன்படுத்தப்படுகிறது.  

       இந்நிலையில், இந்த ஆலையை குமரி மாவட்டத்தில் மேலும் விரிவுபடுத்த மத்திய, மாநில அரசுகள் கிள்ளியூர் வட்டத்திற்கு உட்பட்ட கீழ்மிடாலம், மிடாலம், இனயம், ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய கிரா மங்களில் 1,144 எக்டேர் நிலப்பரப்புகளில் கனிமங்களை பிரித்தெடுப்பதற்கான அனுமதியை இந்திய அரிய மணல் ஆலைக்கு வழங்கி உள்ளது. 

     இது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் வரும் அக்டோபர் 1ம் தேதி தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் சப் கலெக்டர் அலுவலகத்தில் நடக்க உள்ளது. இந்த தகவல் மீனவ மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கனிமங்கள் பிரித்து எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தியும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பூத்துறை கிராம மீனவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மனித சங்கிலி போராட்டம்  நேற்று  நடத்தினர்.

     இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கொல்லங்கோடு அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு
சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் கிரிக்கெட் போட்டி
ஆணையரிடம் கோரிக்கை மனு
கிருஷ்ணகிரியில் மனித நேய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம்
ஈச்சனாரி அருகே சிக்னல் மீறல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ஒற்றையால்விளையில் புதிய அங்கன்வாடி

July 17, 2024
101 Views
கன்னியாகுமரி மாவட்ட கோவில்கள் பள்ளிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
கிருஷ்ணகிரியில் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் தவெக மத்திய மாவட்ட கழகச் செயலாளர் சுரேஷ் முன்னிலையில் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலின் உப கோயில்களில் பாலாலயாபணிகள்
கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களுக்கான “வார்த்தாலப்” நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account