By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 79 வது பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > 79 வது பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்
சென்னைமாவட்டம்

79 வது பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்

Last updated: October 2, 2024 12:04 pm
October 2, 2024
79 Views
Share
SHARE

சென்னை. கொருக்குப்பேட்டையிலுள்ள சௌந்தர் மருத்துவமனை சார்பில் முன்னாள் மத்திய அமைச்சரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு மாபெரும் இலவச மருத்துவ முகாம் மருத்துவமனை எதிரில் உள்ள மரியம் மஹாலில் நடைபெற்றது.

 

இந்த முகாமில் 

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மருத்துவ அணி மாநில பொதுச் செயலாளர் டாக்டர் எஸ்.ஷியாம் சாகர்  தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் வடசென்னை.

கே.சௌந்தர்ராஜன் தலைமையில்  தமிழ்நாடு மாணவர் காங்கிரசின் முன்னாள் தலைவர் பி.பிரபுதாஸ் முன்னிலையில் டாக்டர் ஸ்ரீநிதி சிதம்பரம் தொடங்கி வைத்தார்.

 

அதன் பின்னர் இந்த மருத்துவ முகாமில்   மூன்று மாத சர்க்கரை அளவு பரிசோதனை, இரத்த சோகை  சர்க்கரை நோயாளிகளுக்கான  டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் முழு கண் மருத்துவ பரிசோதனைகள், உடலில் கொழுப்பு, தசை, எலும்பு ஆகியவைகளின்  கண்டறியும் பரிசோதனை, பல் மருத்துவ பரிசோதனை பிசியோதெரபி பரிசோதனை  நிவாரணத்திற்கான சிறப்பு பிசியோதெரபி சிகிச்சைகள் உள்ளிட்ட பரிசோதனைகள் கட்டணம் இல்லாமல்  இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.

 

 

இந்த முகாமில் 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் என்.அருள் பெத்தையா, மருத்துவ அணி மாநில தலைவர் டாக்டர் எம்.பி.கலீல் ரஹ்மான்,   என்.காமராஜ்  ஏழுமலை ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு  முகாமினை சிறப்பித்தனர்.

 

இந்த  முகாமில், கொருக்குப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பதிவு பெற்ற அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
கிராம அலுவலகம் முன்பு கவுன்சிலர் சத்தியாக்கிரகம்
திருப்பெரும்புதூர் ஆதனூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
ரங்கா தமிழ் தர்ம மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா
கொடியசைத்து துவக்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடுமாநிலம்

அய்யா வைகுண்டர் அவதார தினவிழா: திருவனந்தபுரம் சிங்காரதோப்பு பதியிலிருந்து பல்லக்கு பவனி

March 2, 2026
120 Views
அரசு கேபிள் டிவி ஆப்டிகல் பைபர் கேபிள் சேதம்
தில்லிதமிழ் வேட்பாளர் வடகிழக்கு தொகுதியில் போட்டி
மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அறிக்கை
101 வது பிறந்த நாள் மாலை அணிவித்து மரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account