By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சென்னை மாநகராட்சி மேயரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > சென்னை மாநகராட்சி மேயரிடம் மனு
சென்னைமாவட்டம்

சென்னை மாநகராட்சி மேயரிடம் மனு

Last updated: October 1, 2024 2:46 pm
October 1, 2024
60 Views
Share
SHARE

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜனை மரியாதை நிமித்தமாக சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை செம்மஞ்சேரி 200 வது வார்டு கவுன்சிலர் அ.முருகேசன் வழங்கினார். அப்போது மேயரிடம் சோழிங்கநல்லூர் ராஜிவ் காந்தி நகரில் பல வருடங்களாக வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டியும் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் மெட்ரோ பணிகளால் பழைய குழாய்களை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளதால் அப்பகுதியில் குடிநீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது எனவே பழைய குழாய்களை அகற்றாமல் மெட்ரோ குடிநீர் இணைப்புகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் சாலைகளை சீரமைக்கவும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பேசினார். இதனையடுத்து மனுவை ஏற்ற மேயர் பிரியா ராஜன், மனுக்களை பரிசீலனை செய்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

சான்றிதழ் கேட்டு வரும் பெண்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு: கணவரை கைது செய்ய மனைவி கோரிக்கை
புதுக்கோட்டையில் வகுப்பறை பயிற்சியினை குறித்த ஆய்வுக்கூட்டம்
சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநிலந்தழுவிய பேரணி மற்றும் தர்ணா ஆர்ப்பாட்டம்
சங்கரமநல்லூர் பேரூராட்சி உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் சிறப்பு முகாம்
வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தென்காசிமாவட்டம்

நகர்மன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்

June 15, 2024
113 Views
தமிழ்நாடு நீர்ப்பாசன ஏரி கால்வாய் நலச்சங்கம் மாநாடு
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் 52வது பிறந்தநாளை முன்னிட்டு 5 குழந்தைகளுக்கு வெள்ளி கொலுசு, 100 குழந்தைகளுக்கு பரிசு பெட்டகம் தஞ்சாவூர் எம்.எல்.ஏ விஜய் சரவணன் வழங்கினார்
தருமபுரி நகராட்சி தூய்மை பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு நலத்திட்ட முகாமை நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்
சிம்ரன்ஜீத் சிங் காலோன்,நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account