By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உலக இதய தினம் முன்னிட்டு “ஆர்ட் பை ஹார்ட்” ஒவியப்போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > உலக இதய தினம் முன்னிட்டு “ஆர்ட் பை ஹார்ட்” ஒவியப்போட்டி
சென்னைமருத்துவம்

உலக இதய தினம் முன்னிட்டு “ஆர்ட் பை ஹார்ட்” ஒவியப்போட்டி

Last updated: October 1, 2024 12:00 pm
October 1, 2024
111 Views
Share
SHARE

சென்னை, அக்டோபர் -01,

சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை ஏற்பாட்டில் டெக்காத்லான்- ராமி வணிக வளாகத்தில், உலக இதய தினத்தை முன்னிட்டு “ஆர்ட் பை ஹார்ட்” என்ற ஓவியப் போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த ஓவியப் போட்டியில் 6 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பல்வேறு வயதினருக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரலப ஓவியர் கலைமாமணி டிராஸ்கி மருது பேசுகையில், “காவேரி மருத்துவமனையின் இந்த அற்புதமான முயற்சியின் ஒரு அங்கமாக இருப்பதில் நான் பெருமை அடைகிறேன். இந்தப் போட்டியானது படைப்பாற்றலை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், நமது சமூகத்தில் முக்கியமாக இதய ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது. கலையின் மூலம், இதய ஆரோக்கியம் பற்றிய முக்கியமான தகவல்களை சமூகத்திற்கு கொண்டு செல்லமுடியும் என்றும், இதனால் ஆரோக்கியமான வாழ்க்கையை மேம்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.

மேலும் காவேரி குழும மருத்துவமனைகளின் இணை நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறுகையில், “சமீப காலமாக உலகளவில் இதய நோய்களின் சுமை அதிகரித்து வருகிறது, மேலும் பல இளைஞர்கள் இதய நோய்களால் பாதிக்கப்படுவதை காண்கிறோம். வாழ்க்கை முறையில் மாற்றம், ஆரோக்கியமற்ற உணவு மற்றும் போதிய தூக்கமின்மை போன்ற சில ஆபத்து காரணிகள் இதய ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த உலக இதய தினத்தில், தனிநபர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழிநடத்தி, அவர்களின் இதயத்தைக் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.

விளம்பரம்

You Might Also Like

பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கரை கண்டித்து தமிழ்நாடு மகிளா கால்கிரஸ் ஆர்பாட்டம்
பெண்கள் புடவை அணிவகுப்பு ஓட்டம்
தஞ்சாவூரில் உலக ஹீமோபிலியா நோய் விழிப்புணர்வு!!
பச்சை அம்மன் மன்னார் சாமி ஆலய கும்பாபிஷேக விழா
சைவ சித்தாந்த மாநாடு மே3-லிருந்து 5-ம் தேதி வரை நடைபெறுகிறது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அஞ்சல் துறை சார்பில் மரக்கன்றுகள் நடவு

September 29, 2024
76 Views
கன்னியாகுமரி அருகே பிளஸ் 1 மாணவி தற்கொலை விவகாரம்; குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம்
தென்காசியில் தற்காலிக கழிப்பிடத்தை உடனடியாக அகற்றக்கோரி பாஜகவினர் தர்ணா
மதுரையில் 99 கடைகள் அகற்றம் – அதிரடி அறிவிப்பு
மதுரை இராஜாஜி மருத்துவமனையின் புதிய முதல்வராக
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account