By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சமூக நீதியை நிலைநாட்ட எனது பங்களிப்பு தொடரும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சமூக நீதியை நிலைநாட்ட எனது பங்களிப்பு தொடரும்
கனஂனியாகுமரிமாவட்டம்

சமூக நீதியை நிலைநாட்ட எனது பங்களிப்பு தொடரும்

Last updated: September 30, 2024 10:26 am
September 30, 2024
75 Views
Share
SHARE

நாகர்கோவில் செப் 30 

 

 

 குமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தொகுதிக்கான தேர்தலில் 47 சதவீதம் வாக்குகளைப் பெற்று மனோ தங்கராஜ் வெற்றி பெற்றார் அதனைத் தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் அந்தத் தொகுதியில் வேட்பாளராக களம் கண்டு முன்பை விட அதாவது 52% வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார் 2021 இல் நடைபெற்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியை அதிமுக, நாகர்கோவில் தொகுதியை பாஜக கைப்பற்றியது. மூன்று தொகுதிகளை கூட்டணி கட்சியான  காங்கிரஸ் கைப்பற்றியது. எனவே கன்னியாகுமரியில் திமுக போட்டியிட்ட மூன்று தொகுதிகளில் இரண்டு தொகுதிகளில் தோல்வியை தழுவியது. இதில் பத்மநாபபுரம் தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிட்ட மனோ தங்கராஜ் முன்பை விட அதிக வாக்கு பெற்று வெற்றி பெற்றதால் முதல்வர் மு க ஸ்டாலின் அமைச்சரவையில் இடம் பிடித்தார். இந்நிலையில் நேற்றைய தினம் மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், ராமசந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். இதுகுறித்து  முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் தனது எக்ஸ் தளத்தில் இவ்வாறாக பதிவிட்டுள்ளார்.

2021 – தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சராக பொறுப்பேற்ற போது தமிழ்நாட்டின் மென்பொருள் ஏற்றுமதி 9.5% என்றிருந்தது ஒரே ஆண்டில் 2022-ல் 16.4% மாகவும், 2023-ல் 25% மாகவும் உயர்ந்தது.

2023-ல் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றபோது ஆவின் பால் கொள்முதல் நாளொன்றிற்கு 26 லட்சம் லிட்டராக இருந்தது 2024-ல் ஆவின் வரலாற்றில் முதன் முறையாக 38 லட்சம் லிட்டராக உயர்ந்தது. விவசாய பெருங்குடி மக்கள் உற்பத்தி செய்யும் பாலுக்கு உரிய விலை கிடைப்பதையும், 10 நாட்களுக்கு ஒரு முறை பால் பணம் பட்டுவாடா செய்வதையும், பொதுமக்களுக்கு எந்தவித தட்டுப்பாடுமின்றி பால் விநியோகம் செய்யும் நிலையை உருவாக்கியதும் மன நிறைவு தருகிறது. 

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் மதவாத சக்திகளின் பிரிவினை அரசியலை முறியடித்து மக்களை ஒன்றுபடுத்தி மாவட்டத்தை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் சென்றுள்ளேன். 

 

இப்பணிக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி!

 

மதவாத பாசிச அரசியலை எதிர்த்து, ஜனநாயக அமைப்புகளை பலப்படுத்தி சமூக நீதியை நிலைநாட்ட தமிழ்நாட்டில் எடுக்கப்படும் முன்னெடுப்புகளில் எனது பங்களிப்பு தொடர்ந்து இருக்கும்.

விளம்பரம்

You Might Also Like

தங்கம் வென்று சாதித்த மாணவி பி. எம். சுவேதாமணி
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக 32 ஆம் ஆண்டு துவக்க நாளை
குமரியில் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக் குழுவினருக்கான பயிற்சி முகாம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
உலர் பழங்களிலான பிரம்மாண்டமான மாலைகள்
தக்கலை அருகே 28 பயணிகளுடன் ஆற்றில் பாய்ந்த ஆம்னி பஸ்: பைக்கில் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தியாகி தீரன் சின்னமலையின் நினைவு நாளை யொட்டி

August 4, 2024
174 Views
தா.பழூர் அடுத்த உதயநத்தம் கிராம மக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல்
இடையூராக உள்ள கற்பூர மரங்களை அகற்ற
தஞ்சாவூரில் தமாகா இளைஞர் அணி டெல்டா மண்டல ஆலோசனை கூட்டம்
இம்மானுவேல் சேகரனாருக்கு புகழஞ்சலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account