By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ.15 லட்சம் செலவில் நடைபெறும் பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ரூ.15 லட்சம் செலவில் நடைபெறும் பணி
கனஂனியாகுமரிமாவட்டம்

ரூ.15 லட்சம் செலவில் நடைபெறும் பணி

Last updated: September 30, 2024 9:32 am
September 30, 2024
111 Views
Share
SHARE

கன்னியாகுமரி செப் 30 

 

குமரி மாவட்டம்  கட்டிமாங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பதினைந்தாவது வார்டு நிதி குழு மானியம் 2023-2024 கீழ் ரூ  15 லட்சம் செலவில் நடைபெறும் இரு வெவ்வேறு  பணியினை மாவட்ட ஊராட்சி பெருந்தலைவர் டாக்டர்.மெர்லியண்ட் தாஸ், தொடங்கி வைத்தார்.

 கீழகட்டிமாங்கோடு வர்த்தகநாடார் குடியிருப்பு சி.எஸ்.ஐ சர்ச் செல்லும் சாலையில் ரூ 10 லட்சம் செலவில்  காங்கிரீட் தளம் அமைத்தல்,

கீழகட்டிமாங்கோடு அன்னியற்றி குளத்திற்கு செல்லும் கால்வாய் மற்றும் சானலில் ரூ 5 லட்சம் செலவில் சப்பாத்து அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

 அதற்கான வேலைகளை நேற்றைய தினம் (29-09-2024 )காலை 10 மணிக்கு  வர்த்தக நாடார் குடியிருப்பு சி எஸ் ஐ  தேவாலயம் அருகில் வைத்து தொடங்கி வைக்கப்பட்டது. நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கட்டிமங்கோடு ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ஜுபிற்றர் உதயம் தலைமை தாங்கினார். குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய  முன்னாள் பெருந்தலைவர் கே டி உதயம், முன்னிலை வகித்தார்.

கட்டிமாங்கோடு ஊராட்சி வார்டு உறுப்பினர் சி.முருகேசன், குருந்தன்கோடு (கி ) கழக ஒன்றிய துணை செயலாளர் சுயம்பு ஆகியோர் வரவேற்றனர். இந்நிகழ்வில் அப்பகுதியினர் மற்றும் கட்சியினர் என ஏராளமான கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

என்.எஸ்.எஸ். சார்பில்மு.தூரி கிராமத்தில் மருத்துவ முகாம்
அப்போலோ ஹோம் கேர் திட்டத்தின் 10 ஆண்டுகள் நிறைவு விழா
திருவெண்ணெய்நல்லூர் அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
கீழக்கரையில் சோலார் மின்கம்பம் மாயம் பொதுமக்கள் அதிர்ச்சி
ஈரோட்டில் கராத்தே பெல்ட் தேர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

190 வது வட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்

September 6, 2024
85 Views
படப்பையில் நடைபெற்ற மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு பரப்புரைத் திட்டம்
65வது தடகளப் போட்டியில் கமுதி
திருவள்ளூரில் சமூக சேவை பணியில் சிறந்து விளங்கும் டாக்டர் எஸ். ராஜேந்திரனுக்கு இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் சாதனையாளர் விருது
செல்போன் பார்த்ததை தாய் கண்டித்ததால் இளம் பெண் 7 மாத குழந்தையுடன் தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account