By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 200 பெண் தையல் கலைஞர்கள் இணைந்து 20
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 200 பெண் தையல் கலைஞர்கள் இணைந்து 20
கனஂனியாகுமரிமாவட்டம்

200 பெண் தையல் கலைஞர்கள் இணைந்து 20

Last updated: September 29, 2024 1:34 pm
September 29, 2024
111 Views
Share
SHARE

நாகர்கோவில் – செப் – 29,

 

பெண்களே பெண்களால் பெண்களுக்காக எனும் நோக்கில் பெண்களின் திறன் மேம்பாட்டு வளர்ச்சி பெண் தொழில் முனைவோர் உருவாக அடித்தளமாக விளங்கும் என்பதை கருத்தில் கொண்டு , 200 பெண் தையல் கலைஞர்களை தேர்வு செய்து வண்ணமயமான துணிகளில் மேலங்கி தயார் செய்யும் பயிற்சி தவப்புதல்வி எனும் தனியார் செயல் திட்டம் செய்தது. இதில் மேலங்கி தைக்க முழுவதுமாக பயிற்சி பெற்ற 200 பெண்கள் 20 நாட்களில் 2024 மேலங்கி தயார் செய்து குளோபல் உலக சாதனை பெற்றனர். இதில் முக்கிய நிகழ்வாக 1000 த்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பங்கு பெற்று மேலங்கி அணிந்து பெண்களாகிய நாங்கள் பெண்களில் அறிவுசார் மற்றும் ஆளுமை வளர்ச்சியில் வீட்டின் வளர்ச்சி இருக்கிறது என்பதாலும், பெண்களின் பொருளாதார வளர்ச்சியில் நாட்டின் வளர்ச்சி இருக்கிறது என்பதாலும், பெண்களின் அறிவுசார், ஆளுமை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக கல்வி மற்றும் விழிப்புணர்வு முழுவதும் பெற்றவர்களாகவும், பெண் தொழில்முனைவோராக  உருவாவதினால் தன்னுடைய பொருளாதார ரீதியான வளர்ச்சியுடன் மற்றவர்களின் பொருளாதார வளர்ச்சியிலும்  பங்களிக்க முடியும் என்பதாலும், திறன் மேம்பாட்டுப் பயிற்சி மற்றும் சுயதொழில்முனைவோருக்கான பயிற்சி என அனைத்தையும் பெற்று தன்னுடைய சமூக பொருளாதார வளர்ச்சிக்காகவும் , அதன் மூலம் வீடும் நாடும் வளர்ச்சியடைய பொறுப்புள்ள பெண்ணாக இருந்து நல்ல சமூகத்தை உருவாக்க எங்களை போன்ற ஒவ்வொரு பெண்ணுக்கும் உதவியாகவும் உறுதுணையாகவும் இருப்பேன் என உறுதியளிக்கிறோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். 

தவப்புதல்வி தனியார் செயல் திட்டத்தின் தலைவர்  மற்றும் ஜே சி ஐ கன்னியகுமாரி பயோனியரின் தலைவர் முனைவர் சுபத்ரா செல்லத்துரை அவர்கள் பேசும்பொழுது ஒவ்வொரு பெண்ணின் கல்வி, ஆளுமை மற்றும் திறன் வளர்ச்சி ஒரு குடும்பத்தின் வளர்ச்சியை மட்டும் உறுதி செய்யாமல் இந்த நாட்டின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும், அதுவே நாட்டின் முழுமுதற் வளர்ச்சிக்கு வித்திடும் எனவும் தெரிவித்தார்.  இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஜே சி ஐ மண்டலம் 18-ன் தலைவர் சிபி அவர்களும் திருநெல்வேலி மாவட்டம் மகளிர் திட்ட அலுவலர்  இலக்குவன் அவர்களும் கலந்து கொண்டு தையல் கலைஞர்களாக இருந்து தொழில்முனைவோராக உருவெடுத்த பெண்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்கள்.  பெண்களின் இதுபோன்ற புதுமையான முயற்சியில் அவர்கள் உருவாக்கிய பொருட்களை டிஜிட்டல் மார்க்கெட்டிங் உக்தியின் மூலம் சந்தையிடுவதில் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் எனவும் அந்த பொறுப்பினை ஜே சி ஐ கன்னியாகுமரி பயோனியர் விரைவில் அமல் படுத்த உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளுடன் இனிதே நிறைவுபெற்றது.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
போஸ்ட் ஆபீஸில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.
ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவா மிகள் சிவிகையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்
தோவாளை ஊராட்சியில் மரக்கன்றுகள் நடப்பட்டது
படுக்கை அறையில் மர்மமாக இறந்து கிடந்த தொழிலாளி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சேலம்மாவட்டம்

தளபதியார் அவர்கள் வழிகாட்டுதலின் படி சேலம்

September 16, 2024
180 Views
குமரி நான்கு வழி சாலை பணிகளை விஜய் வசந்த் எம்.பி ஆய்வு
சார்லஸ் டார்வின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
செல்பி பாயிண்ட் சரி செய்யப்படுமா?
நம்பிக்கையின் அலைகள்: ஆட்டிசம் கொண்ட 4 குழந்தைகள் இந்தியா-இலங்கை இடையே 60 கி.மீ கடலில் நீச்சல் செய்து உலக சாதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account