By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மக்களுக்கு கதண்டு கொட்டியதில் 19 பேர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > மக்களுக்கு கதண்டு கொட்டியதில் 19 பேர்
அரியலூர்மாவட்டம்

மக்களுக்கு கதண்டு கொட்டியதில் 19 பேர்

Last updated: September 29, 2024 11:43 am
September 29, 2024
138 Views
Share
SHARE

அரியலூர், செப்;29 

 

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள வஞ்சினபுரம் கிராமத்திலுள்ள ஏரியில் 100 நாள் வேலை நடைப்பெற்றுக் கொண்டிருந்த போது, கதண்டு கொட்டியதில் 19 பேர் மூச்சு திணறல், மயக்கம்.

 

வஞ்சினபுரம் பெரிய ஏரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை நேற்று மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தில் நூறு நாள் திட்டப் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது, முள் புதர்களில் இருந்த கதண்டு, அங்கிருந்தவர்களை கொட்டியது. இது குறித்து தகவலறிந்த ஊராட்சி செயலர் மற்றும் தலைவர், தாசில்தார்,காவல்துறை,

தீயணைப்பு துறை உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று உடல்நிலை பாதிப்படைந்த 19 பேரை மீட்டு செந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் 5 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து செந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்

விளம்பரம்

You Might Also Like

புதிய அங்கன்வாடி மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திறந்து வைத்தார்
லால்குடி அருகே 100 நாள் வேலை பணியாளர்களை கடித்த கதண்டுகள்
பேச்சிப்பாறை அணை நீர் இன்று திறப்பு – கலெக்டர் பார்வை
காவேரிப்பட்டின தேமுதிக உறுப்பினர் சேர்க்கை
18 – ஆவது மாநில மாநாடு, பேரணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

உலக மகளிர் தின விழா

March 10, 2025
68 Views
கட்டிட கட்டுமான பணி அமைச்சர் கோவி.செழியன் ஆய்வு
குளச்சல் அருகே பைக் மீது ஆட்டோவை மோத வைத்ததில் தொழிலாளி படுகாயம்
செங்கல்பட்டு மாவட்ட கூட்டமைப்பு தலைவர்களின் ஆலோசனை கூட்டம்
மருத்துவமனையில் அன்பை பகிர்வோம் நண்பர்கள் குழு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account