By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வண்டல் சவடுமண் எடுக்க 4ஆயிரம் லஞ்சம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > வண்டல் சவடுமண் எடுக்க 4ஆயிரம் லஞ்சம்
இராமநாதபுரம்மாவட்டம்

வண்டல் சவடுமண் எடுக்க 4ஆயிரம் லஞ்சம்

Last updated: September 29, 2024 11:36 am
September 29, 2024
87 Views
Share
SHARE

இராமநாதபுரம் செப் 30-

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா ஆப்பனூர் பிர்காவைச் சேர்ந்த வருவாய் ஆய்வாளர் ரெபேக்காள் மற்றும் கடலாடி தாலுகா அலுவலக ஓட்டுநர் சத்தியநாதன் ஆகியோரை லஞ்சம் பெற்றதற்காக இராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.

 

இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா ஆப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த இராமச்சந்திரன் (வயது 35) என்பவர் தனது தந்தையின் பெயரில் ஆப்பனூர் பெரிய கண்மாயிலிருந்து வண்டல்/சவடு மண் எடுத்துச்செல்வதற்கு இ-சேவை மையம் மூலம் விண்ணப்பம் செய்திருந்தார். அதன்பேரில் கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று மண் அள்ள அனுமதி கேட்பதற்காக ஆப்பனூர் பிர்காவைச் சேர்ந்த வருவாய் ஆய்வாளர் ரெபேக்காள் (வயது-40) என்பவரை சந்தித்து விபரம் கேட்க, அவரும் அங்கிருந்த வருவாய் ஆய்வாளர் மற்றும் தாசில்தாரின் வாகன ஓட்டுனர் சத்தியநாதன் (வயது-45) ஆகிய இருவரும் மேற்படி கண்மாயில் இருந்து மண் எடுத்து செல்ல அனுமதி ஆணை வாங்கி தருவதற்கு தங்களுக்கும் தாசில்தாருக்கும் சேர்த்து லஞ்சமாக ரூ.4,000/- வேண்டுமென்று கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத புகார்தார் இராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு பிரிவில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகளின் ஏற்பாட்டின் பேரில் ரசாயனம் தடவப்பட்ட பணம் ரூ.4,000/-த்தை கடலாடி தாலுகா அலுவலகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் சத்தியநாதன் என்பவர் நேற்று மாலை கேட்டுப்பெற்ற

 

போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்படி சத்தியநாதனை கைது செய்ய முயன்றது போது இரசாயணம் தடவிய லஞ்சப்பணத்துடன் தப்பி ஓடிவிட்டார். எனினும் அவரை லஞ்ச ஒழிப்பு போலீசாரால் இன்று அதிகாலை 3 மணியளவில் அவரை தேடிப்பிடித்து உரிய விசாரணைக்கு பின்பு கைது செய்தனர். அதனை தொடர்ந்து இவ்வழக்கின் மற்றொரு குற்றவாளியான வருவாய் ஆய்வாளர் ரெபேக்காள் என்பவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் காவல் நிலைய நிலையத்தில் இளம்பெண் காதல் கணவருடன் தஞ்சம்
ஐமுமுக சார்பில் மோடியை கண்டித்து ஆர்ப்பாட்டம்
விளாத்திகுளத்தில் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி 103வது பிறந்தநாள் விழா
பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
மலையான் குளம் கிராமத்தில் சாலை அமைக்கும் பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

குறைந்தவிலையில்வீட்டு மனை

August 23, 2024
112 Views
திருமணத்தில் கே .வி. தங்கபாலு
உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு
டேங்கர் லாரி வீட்டுக்குள் புகுந்து விபத்து. 4 பேர் படுகாயம்
பெண்களுக்கான கருத்தரங்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account