By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வட மாநிலங்களில் தேங்காய்க்கு தேவை அதிகரிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > வட மாநிலங்களில் தேங்காய்க்கு தேவை அதிகரிப்பு
கிருஷ்ணகிரிமாவட்டம்

வட மாநிலங்களில் தேங்காய்க்கு தேவை அதிகரிப்பு

Last updated: September 27, 2024 12:48 pm
September 27, 2024
307 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அதன் சுற்று வட்டார பகுதிகளான அரசம்பட்டி, புலியூர், நெடுங்கல் உள்ளிட்ட தென்பெண்ணை ஆற்று படுகையில் அதிக அளவு தென்னை பயிரிட்டுள்ளனர். இங்கு விளையும் தேங்காய்கள் மட்டை உரிக்கப்பட்டு குஜராத், மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு அதிள அளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. சராசரியாக மட்டை உரிக்கப்பட்ட தேங்காய் டன் ஒன்றுக்கு ரூ.26 ஆயிரம் முதல் ரூ.28 வரை எடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.55 ஆயிரம் முதல் ரூ.56 ஆயிரம் வரை விவசாயிகளிடமிருந்து எடுக்கப்பட்டு வருகிறது. வடமாநிலங்களில் தொடர் பண்டிகை காரணமாக தேங்காய்க்கு தேவை அதிகரித்ததன் காரணமாகவே இந்த விலையேற்றம் கண்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். வரலாறு காணாத இந்த விலையேற்றம் காரணமாக விவசாயிகள் ஏக மகிழ்ச்சியில் உள்ளனர்.

 

இதுகுறித்து பேருஹள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி திருப்பதி அவர்களிடம் கேட்டபோது, எங்கள் பகுதியில் விவசாயிகளே மரத்திலிருந்து தேங்காய்களை பறித்து மட்டை உரித்து விவசாயிகளிடம் கொடுத்து விடுவோம். அன்றைய விலை நிலவரப்படி அவர்கள் பணத்தை கொடுத்துவிட்டு எடுத்து சென்று விடுவார்கள். ஆனால் வரலாறு காணாத அளவுக்கு தற்போது டன் ஒன்றுக்கு ரூ.55 ஆயிரம் கொடுத்து எடுத்து செல்கின்றனர். இதனால் ஓரளவுக்கு தேரிய தேங்காய்களைக்கூட பறித்து கொடுத்துவிட்டோம் என தெரிவித்தார். இதே விலை நிலை நீடித்தால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி கொள்வார்கள் என தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

அங்கன்வாடி மற்றும் பள்ளி குழந்தைகளை வகுப்பிற்கு அனுப்பாமல் பெற்றோர்கள் போராட்டம்
மக்கள் குறை களையும் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள் ஆட்சியர் இளம்பகவத் வழங்கினார்
ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் ஆலயத்தில் 4ஆம் ஆண்டு நிறைவு
செம்மாங்குளம் ஓடையில் மேயர் ரெ. மகேஷ் திடீர் ஆய்வு.
பூம்புகார் படகு போக்குவரத்து கழக வளாகத்தில் புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டிய எம் பி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில்

December 10, 2024
57 Views
செங்காநத்தம் சித்தர் மலையில் 18 சித்தர்கள் யாகம்
தைப் பெரும் தேர் திருவிழா
ரூ.68 இலட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட தாய்சேய் நல மைய கட்டிட
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பணத்தை தவறவிட்ட பயணி: ரயில்வே போலீசார் மீட்டுக் கொடுத்தனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account