By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 2ம் ஆண்டு மாபெரும் மினி மாரத்தான் போட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > 2ம் ஆண்டு மாபெரும் மினி மாரத்தான் போட்டி
தேனிமாவட்டம்

2ம் ஆண்டு மாபெரும் மினி மாரத்தான் போட்டி

Last updated: September 27, 2024 12:00 pm
September 27, 2024
134 Views
Share
SHARE

கம்பம்.

 

தேனி மாவட்டம் கம்பத்தில் கம்பம் மாரத்தான் என்ற பெயரில் போதை விழிப்புணர்வு.

 

கம்பம் தம்பிரான் கவுடர்கள் இளைஞர்கள் நல அறக்கட்டளை நடத்தும் இரண்டாம் ஆண்டு மாபெரும் மினி மாரத்தான் போட்டி 3,11 , 2024 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி அளவில் நடைபெற உள்ளது. இதற்கான நுழைவு கட்டணம் 100 ரூபாய் தற்பொழுது முன்பதிவு நடைபெற்று வருகிறது என விழா கமிட்டியினர் கூறினர். மாரத்தான் தொடங்கும் இடம் கம்பம் வா.உ.சி திடலில் இருந்து 13 கிலோ மீட்டர் கே.கே.பட்டி, என்.டி.பட்டி, சுருளிப்பட்டி ஜங்ஷன் மீண்டும் வ.உ.சி திடல் வந்தடைதல். ஆண்களுக்கு முதல் பரிசு 10000 ரூபாய் இரண்டாம் பரிசு ₹7,000 மூன்றாம் பரிசு ரூ 5000 ரூபாய் பெண்களுக்கு வ..உ .சி திடலில் தொடங்கி கேகே பட்டி கஸ்தூரிபாய் மேல்நிலைப் பள்ளி வரை தொலைவு 5 கிலோ மீட்டர் மற்றும் பெண்களுக்கான முதல் பரிசு 5000 ரூபாய், இரண்டாம் பரிசு 3000 ரூபாய், மூன்றாம் பரிசு 2000 ரூபாய் இதன்படி ஆண்கள் பிரிவில் அடுத்து 7 நபர்களுக்கும் பெண்கள் பிரிவில் அடுத்து இரண்டு நபர்களுக்கும் ஆறுதல் பரிசு 1000 கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்படும் என கூறினர். போட்டியில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு டீசர்ட் மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படும் என கூறினர். இந்த மினி மாரத்தான் போட்டியினை கம்பம் மியூசிக் சார் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்வதாகவும் தெரிவித்தனர். எனவே தேனி மாவட்டம், கம்பம், சின்னமனூர், பாளையம்,போடி, பெரியகுளம், மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு மினி மாராத்தான் போட்டியில் வெற்றி பெறுவீர். வெளியூரிலிருந்து வரும் பயிற்சி நபர்களுக்கு தங்குமிடம் இலவசமாக வழங்கப்படுகிறது என தம்பிரான் கவுடர்கள் இளைஞர்கள்  நல அறக்கட்டளை சார்பில் தெரிவித்துள்ளனர்.  

 

உடனே முன்பதிவிற்கு தொடர்பு கொள்ளவும்.

860 832 29 34, 94 86 97 67 26, 900 36190 61,

விளம்பரம்

You Might Also Like

GKNM மருத்துவமனை சார்பாக ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்- ன் மாரத்தான் டீ சர்ட் மற்றும் பதக்கம் வெளியீட்டு நிகழ்வு
குமரியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கல்; கலெக்டர் நேரில் ஆய்வு
பர்கூர் அருகே மல்லப்பாடி ஊராட்சி மன்ற செயலாளரை மாற்ற கோரி கிராம மக்கள் ஊராட்சி அலுவலகம் முன்பு போராட்டம்
நிதி ஒதுக்காததால்முடங்கும் கட்டாய கல்வி உரிமைச்சட்டம்
சிம்ரன்ஜீத் சிங் காலோன், அவர்கள் மலர்த்தூவி மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் லாரிகள் நேருக்கு நேர் மோதி நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்தது: தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்

January 22, 2026
52 Views
மேற்கு வட்டார தலைவராக பேப்ரின் ஜினோ
திமுக சார்பில் மானாகுடி கிராமத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு
அஞ்சல் சேவைகள் சம்பந்தமான நிறுவனங்கள் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்பு
நீதி விசாரணை வேண்டி ஆர்பாட்டம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account