By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் ராஜா எம்எல்ஏ பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் ராஜா எம்எல்ஏ பங்கேற்பு
தென்காசிமாவட்டம்

திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் ராஜா எம்எல்ஏ பங்கேற்பு

Last updated: September 27, 2024 11:57 am
September 27, 2024
51 Views
Share
SHARE

தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர் கூட்டம் வைஷ்ணவி மகாலில் நடைபெற்றது கூட்டத்தில் சிறப்புரையாற்றிய மாவட்ட செயலாளர் ராஜா பேசுகையில்  தமிழக முதல்வர் திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஆலோசனைப்படி பொது உறுப்பினர் கூட்டம் நடைபெறுகிறது தமிழகத்தில் கல்வியில் புரட்சி செய்தவர் காமராஜர் அவரைத் தொடர்ந்து முதல்வரான டாக்டர் கலைஞர் உயர்கல்வி நாயகனாகவே திகழ்ந்தார் அவருடைய முயற்சியால் தமிழக மாணவர்களுக்கு உயர்கல்வி மிகவும் எளிதாக கிடைக்கக்கூடிய வழியில் பல கல்லூரிகள் துவக்கப்பட்டது வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி அண்ணாவின் பிறந்தநாள் காஞ்சிபுரத்தில் பவள விழாவாக நிகழ்ச்சி நடைபெறுகிறது இதில் நமது வடக்கு மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொறுப்பாளர்கள் தொண்டர்கள் பவள விழாவில் கலந்து கொள்ள வேண்டும் சினிமா நடிகர்கள் கொள்கை இல்லாமல் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடிக்கலாம் என நினைக்கின்றனர் கொள்கை இல்லாதவர்கள் தமிழகத்தில் காலூன்ற முடியாது வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தல் மட்டுமல்ல இன்னும் 25 ஆண்டுகளுக்கு மேல் திமுக தான் ஆட்சியில் இருக்கும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெற்றி பெற அயராது உழைக்க வேண்டும் வரலாறு காணாத 75 ஆண்டு கால பவள விழாவை திமுக கண்டுள்ளது பவள விழாவை சிறப்பிக்கும் வகையில் திமுக தொண்டர்கள் வீடுகளில் திமுக கொடியேற்றி பொதுக்கூட்டங்கள் தெருமுனை கூட்டங்கள் நடத்திடவேண்டும் நான் பதவியேற்று இரண்டு ஆண்டுகள் ஆனாலும் கட்சியின் மூத்த நிர்வாகிகளின் ஆலோசனைகளை கேட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன் திமுகவின் ஆணிவேர்களான கிளை திமுகவினர் தென்காசி வடக்கு மாவட்ட தொகுதிகளில் அதிக வாக்குகள் பெற உழைத்துள்ளனர் அனைவரும் ஒன்றிணைந்து திமுக வெற்றிக்கு பாடுபட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி பேசினார் ராஜா எம்எல்ஏ கூட்டத்தில் அவை தலைவர் பத்மநாபன் முன்னாள் அமைச்சர் சா தங்கவேலு யுஎஸ்டி சீனிவாசன் பரமகுரு மாநில மருத்துவர் அணி செண்பக விநாயகம் வர்த்தக அணி முத்துச்செல்வி சங்கரநாராயணர் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் வழக்கறிஞர் சண்முகையா மாவட்ட துணைச் செயலாளர் புனிதா மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்ட பொருளாளர் சரவணன்நகர செயலாளர் பிரகாஷ்  யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன் மற்றும் வடக்கு மாவட்ட ஒன்றிய செயலாளர் கள் சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி புளியங்குடி நகராட்சி சேர்மன் விஜயா வழக்கறிஞர் முத்துராமலிங்கம் மாவட்ட இளைஞர் அணிமுகேஷ் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சரவணன் கார்த்தி ராஜ் ராஜராஜன் மாவட்ட மாணவர் அணி உதயகுமார் ஆதி திராவிடர் அணி கே எஸ் எஸ் மாரியப்பன் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி வழக்கறிஞர் காசிராஜன் சோம செல்வா பாண்டியன் வாழைக்காய் துரை பாண்டியன் ஜெயக்குமார் வீரமணி ரஜினிகாந்த் வீராசாமி மற்றும் ஏராளமான மாவட்ட ஒன்றிய நகர கிளை திமுக உறுப்பினர்கள் பொறுப்பாளர்கள் ஏராளமான வர்கள் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

புத்தாண்டை கொண்டாடிய மதுரை சிட்டி கமிஷ்னர்
குடியிருப்புக்குள் பண்டங்கள் தயாரிக்கும் பேக்டரி
பா.ஜ.க வினர் பட்டாசு வெடித்து ,இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
போது விநியோகம் திட்ட அரிசி மினி லாரியில் கடத்தியவர் கைது
வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியர் சதீஷ் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

துணை மின் நிலையத்திற்கு 40 ஆண்டுகளுக்குப்

November 21, 2024
48 Views
விளாத்திகுளம் – பெருநாழி செல்லும் சாலை காடல்குடியில் புதிய சிறு பாலம் அமைப்பதற்கான
குப்பை கொட்டியதாக ரூபாய் 4500 அபராதம்
முன்னேற்ற சங்கம் சார்பில் 35 ஆம் ஆண்டு விழா
தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையப்பகுதியில் டிரோன்கள் பறக்க தடை: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account