By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சாம்சங் கேலக்ஸி எஸ்.எம் & எஃப் சீரிஸ்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > சாம்சங் கேலக்ஸி எஸ்.எம் & எஃப் சீரிஸ்
சென்னைமாவட்டம்

சாம்சங் கேலக்ஸி எஸ்.எம் & எஃப் சீரிஸ்

Last updated: September 27, 2024 10:35 am
September 27, 2024
68 Views
Share
SHARE

சென்னை, செப்டம்பர் – 27  -இந்தியாவில் அதிகமாக நுகர்வோர் விரும்பும் சாம்சங், ஃபிளாக்ஷிப் கேலக்ஸி எஸ், எம் மற்றும் எஃப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் இதுவரை கண்டிராத விலைகளை  அறிவித்துள்ளது. 

 

கேலக்ஸி எஸ்-23 எஃப். இ அசல் விலை ரூ54, 999 உள்ள கேலக்ஸி எஸ்- 23 எஃப்.இ

 ரூ 27,999- க்கு சலுகை விலையில் கிடைக்கும் .

 

 

அதேபோல் ரூ.74,999 க்கு விற்பனை செய்யப்படும்

கேலக்ஸி எஸ் -23 ஸ்மார்ட் போன் குறைந்த விலையாக ரூ.37,999 க்கு விற்பனைக்கு உள்ளது. 

 

 

இந்த ஆண்டின் தொடக்கத்தில், கேலக்ஸி எஸ்- 23 அல்ட்ரா, கேலக்ஸி எஸ் -23 மற்றும் கேலக்ஸி எஸ் -23 எஃப். இ உள்ளிட்ட கேலக்ஸி முதன்மை சாதனங்களில் கேலக்ஸி ஏ.ஐ அம்சங்களை வெளியிடுவதாக சாம்சங் அறிவித்தது.

 

 

இந்த குறிப்பிட்ட மொபைல்களில் ஏ.ஐ.இன் தொழில் நுட்பத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கேலக்ஸியில் ஏ.ஐ அம்சங்களின் உள்ளீட்டால் கேலக்ஸி எஸ்-23 அல்ட்ரா, கேலக்ஸி எஸ்-23 மற்றும் கேலக்ஸி எஸ்-23 எஃப்.இ பயனர்கள் சர்க்கிள் டு சர்ச், லைவ் டிரான்ஸ்லேட் மற்றும் நோட் அசிஸ்ட் உள்ளிட்ட பல அம்சங்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

 

கேலக்ஸி எஸ்-23 என்பது அனைத்து புதிய கேமரா அம்சங்களையும் கொண்ட ஒரு உன்னதமான சாதனமாகும்,

 

இதில் குறைந்த வெளிச்சத்தில் நைட்கிராஃபி திறன்கள், நம்பமுடியாத விவரங்கள் கொண்ட புகைப்படங்களுக்கான 50 எம்.பி அடாப்டிவ் பிக்சல் சென்சார் போன்ற சிறப்பம்சங்கள்  உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

ஏரிகளில் மீன்குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்
சத்துணவு பணியாளர் சிறுதானியங்கள் விழிப்புணர்வு
கிராமத்தில் நடைபெற்ற வானவில் ஸ்டுடியோ திறப்பு
தமிழ்நாடு உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் சேவை செம்மல் விருது: குமரி சமூக சேவகர் ஐ.சொர்ணப்பனுக்கு வழங்கி கௌரவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கட்டுமானம் கட்ட அனுமதி தளர்வு

July 5, 2024
84 Views
வெண்மணி நகரில் 46ஆம் ஆண்டு மயான கொள்ளை திருவிழா
விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்தி கலை
சிஎஸ்ஐ பேராலய அலுவலகத்தில் பெண் போதகர் உள்ளிருப்பு போராட்டம்.
அரசு ரப்பர் கழகத்தை மேன்படுத்த கோரி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account