By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரணியல் கிரமத்திலுள்ள வலிய குளம் ஆக்கிரமிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இரணியல் கிரமத்திலுள்ள வலிய குளம் ஆக்கிரமிப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

இரணியல் கிரமத்திலுள்ள வலிய குளம் ஆக்கிரமிப்பு

Last updated: September 27, 2024 10:19 am
September 27, 2024
48 Views
Share
SHARE

நாகர்கோவில் – செப்- 27,

 

கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் வட்டம் இரணியல் கிராமம் புல எண் 409/1-ல் 3.16.0 ஏர் வலிய குளம் இரணியல் கோணத்தில் உள்ளது.மேற்படி குளம் புல் பூண்டு நிறைந்து ஆக்கிரமிப்பு பிடியில் உள்ளது.கழிந்த 2014,2017,2018 ஆகிய மூன்று ஆண்டுகள் கல்குளம் வட்ட நில அளவையர்கள் எல்லை அளவு செய்து எல்லை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் கல்குளம் வட்டாச்சியர் இதுவரை படிவம் 1, வழங்கவில்லை.எனவே தாங்கள் அறிவுறுத்துமாறு வேண்டுகிறோம்.வலிய குளத்தில் 100க்கு மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளது.அனைத்தும் இதுவரை பொதுப்பணித்துறை நீர் ஆதாரம் படிவம் 1 கிடைக்காததால் ஏலம் விடப்படவில்லை,தனியார் அனுபவித்து வருகிறார்கள்.

 

மேற்படி குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பு இதுவரை அகற்றப்படவில்லை சுமார் 15 வருடங்களாக விவசாய குறை தீர்க்கும் கூட்டத்தில் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தவித பலனும் எட்டப்படவில்லை.

 

எனவே இவ்வட்டார விவசாயிகளின் நலன் கருதி இக்குளத்தில் உள்ள இரண்டு மடைகளையும் சரிசெய்து பூண்டுகளை அகற்றி விவசாயிகளின் நீர் ஆதாரத்தை பாதுகாத்து தருமாறும் அனுகவும் இந்த நீர் நிலையை காப்பாறு குடிநீர் பற்றாக்குறையை போக்கவும் விவசாயம் செழிக்கவும் இந்த நீர் நிலையை காப்பாற்றி தருமாறும், அது போன்று ஆரத்தி விளை கிராமம் மற்றும் இரணியல் கிராம எல்கைகளில் ஓடுவது பாளாறு . இது இரணியல் பிரிவு கால்வாயில் ஆலன்கோட்டில் பாள் ஷட்டரிலிருந்து ஆரம்பித்து, பரம்பை, கக்கோடு, கண்ணாட்டு விளை , ஆழ்வார்க் கோயில் , சடையமங்கலத்தில் வள்ளி ஆற்றில் முடிவடைகிறது. இதன் பெயர் பாளாறு . இந்த ஆறு வலிய ஏலாவில் 12/23 -ல் பெய்த பெரும் மழையில் உடைத்து பாய்த்து கொண்டிருந்தது. இதனால் வலிய ஏலா இரண்டு வருடங்களாக பயிர் செய்யாமல் தரிசாக உள்ளது . பல முறை பொதுபணித்துறை (நீர் ஆதாரம்) தக்கலையில் தொடர்பு கொண்டதால் அவர்கள் சாக்கு மூட்டைகளை அடுக்கி வைத்தார்கள் . மேலும் அதை நிரந்தரமாக கட்டுவதற்க்கு ரூ.25 லட்சம் மதிப்பீடு ஆகும் . என தெரிவித்தார்கள். எனவே இப்பகுதி விவசாயிகளின் நலன் கருதி மேற்ப்படி உடைப்பை கட்டுவதற்க்கு ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு தருமாறும்  மேலும் இந்த பாளாறை எல்லை நிர்ணயம் செய்து ஆக்கிரமிப்பை அகற்றி புல் பூண்டுகள் அகற்றி தருமாறு கேட்டு அப்பகுதி விவசாயிகள் சார்பாக மாவட்ட ஆட்சி தலைவரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

ராமநாதபுரத்தில் சட்டமன்றத் தேர்தல் 2026 திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டம்: துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியிடம் கோரிக்கை மனுக்கள் குவிந்தன!
உள்நாட்டு மீனவர்களுக்கு மானிய விலையில் பரிசல்
நாட்டு வெடி தயாரிக்கும் போது ஏற்பட்ட விபத்தில்
காட்பாடியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
தஞ்சாவூர் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சிறப்பு விழா: நடிகர் சிவகுமார் பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

4 புதிய பேருந்து சேவைகள் தொடக்கம்

October 18, 2024
80 Views
சாகுபடி பயிர்கள் குறித்த விவரங்கள்
ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் ஓட்டுநர் குடும்பத்திற்கு நிதி உதவி
சிறப்பு குறைதீர்க்கும் நாள்
ரூ.1916.41 கோடி செலவில் அத்திக்கடவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account