By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அறுவை சிகிச்சை மூலம் பிரித்து சாதனை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > அறுவை சிகிச்சை மூலம் பிரித்து சாதனை
ஈரோடுமாவட்டம்

அறுவை சிகிச்சை மூலம் பிரித்து சாதனை

Last updated: September 27, 2024 9:29 am
September 27, 2024
75 Views
Share
SHARE

ஈரோடு செப் 27

ஈரோடு  பாரதிநகர் பெரிய அக்ரகாரத்தை சேர்ந்தவர் பிரபாகரன் இவரது மனைவி பிரியா .

 இவர்களுக்கு கடந்த 07.09.2024 அன்று ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை பல்நோக்கு உயர் சிறப்பு சிகிச்சை பிரிவில் குறை மாதத்தில் 2.250 கிலோ கிராம் எடையுடன் பெண் குழந்தை பிறந்தது.இந்த குழந்தைக்கு முதலில் நுரையீரல் வளர்ச்சி குறைபாட்டிற்கான அறிகுறிகள் தென்பட்டதைத தொடர்ந்து அதற்கான குழந்தை செயற்கை சுவாசம் மற்றும் ரூ.32 ஆயிரம் மதிப்பிலான நுரையீரல் வளர்ச்சி மருந்து அளிக்கப்பட்டது.

 

சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சுவாசக்குழாய் மற்றும் உணவுக்குழாய் இணைந்து இருந்ததை 2-வது நாளில் கண்டறியப்பட்டது. மேலும், 3 வது நாளில் அதற்கான அறுவை சிகிச்சை 2.30

 மணி நேரம்  நடைபெற்றது. மேலும் குழந்தைக்கு இரத்த போக்கினை ஈடு செய்யும் வகையில் குழந்தைக்கு தேவையான இரத்தம் செலுத்தப்பட்டது. ஈரோடு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் முதல் முறையாக மருத்துவர்களால் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்த அறுவை சிக்சையில் மூலம் உணவு குழாய் உரிய முறையில் செயல்படுவதை எட்டாவது நாள் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

மேலும், அக்குழந்தைக்கு தாய்ப்பால் வழங்கப்பட்டு தற்போது குழந்தை நல்ல முறையில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மேலும் இந்த அறுவை சிகிச்சை மற்றும் குழந்தை பராமரிப்பு அரசுத்துறையில் முதல் முதலாக ஈரோடு மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் 15 நாட்கள் தங்க வைக்கப்பட்டு மருத்துவர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு தக்க சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. மேலும் இந்த அறுவை சிகிச்சையானது தனியார் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டிருந்தால் ரூ.8 இலட்சம் வரை

செலவாகும். இச்சிகிச்சையானது மிகவும் ஆபத்தான ஒன்றாகும். இச்சிகிச்சை முற்றிலும் இலவசமாகவும் நல்ல முறையிலும் செய்யப்பட்டுள்ளது. தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர். இந்த அறுவை சிகிச்சையானது குழந்தை நல அறுவை சிகிச்சை மற்றும் மயக்கவியல் குழுவினர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் நடைபெற்றது.

 

இதுகுறித்து குழந்தையின் தாய் பிரியா  தெரிவித்ததாவது

 நானும் எனது கணவரும் கூலி வேலை செய்து வருகிறோம். எனக்கு அரசு தலைமை மருத்துவமனையில்  பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த 2-வது நாளில் மருத்துவர்கள் பரிசோதித்து, குழந்தைக்கு சுவாச பிரச்சினை உள்ளதாக தெரிவித்தனர். உடனடியாக மருத்துவர்கள் குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு குறைபாட்டினை சரி செய்து என் குழந்தையின் உயிரை காப்பாற்றினார். இது என்வாழ்நாளில் நான் மறக்க முடியாத நிகழ்வாகும். அரசு மருத்துவமனையில் என் குழந்தைக்கு உயர்தர சிகிச்சை அளித்து மற்ற குழந்தைகளை போலவே என் குழந்தையினையும் ஆரோக்கியமான குழந்தையாக்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், மருத்துவர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் 

இவ்வாறு அவர் கூறினார்.

பிறந்த மூணு நாட்களே ஆன பெண் குழந்தைக்கு 2:30 மணி நேரம் ஆபரேஷன் செய்து குழந்தையின் உயிரை காப்பாற்றி சாதனை புரிந்த  டாக்டர்களையும் செவிலியர்களையும் ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா , ஈரோடு மாவட்ட சுகாதாரப் பணிகளின் இணை இயக்குனர் அம்பிகா சண்முகம், ஈரோடு அரசு ஆஸ்பத்திரி சூப்பிரண்டு வெங்கடேஷ் ,உறைவிட மருத்துவ அதிகாரி சசிகலா ஆகியோர் பாராட்டினர்.

விளம்பரம்

You Might Also Like

ஜெகதேவி ஊராட்சியில் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் மின் தெரு விளக்கு அமைக்கும் பணிக்கு இடங்கள் தேர்வு
வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) 205 மனுக்கள்
இரணியல் – நாகர்கோவில் சாலையில் போக்குவரத்து மாற்றம்; குளச்சல் போக்குவரத்து போலீஸ் அறிவிப்பு
மார்த்தாண்டத்தில் மனைவி கண்முன் கணவர் உயிரிழப்பு
ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

தலைமை அலுவலக திறப்பு விழா

October 15, 2024
123 Views
பிரியங்கா காந்தி வெற்றி குமரி கிழக்கு
ஆரல்வாய்மொழி அருகே மோட்டார் சைக்கிள் – அரசு பஸ் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு
மாற்றுத்திறனாளிகளுக்கான எறிபந்து போட்டி
திருமணஞ்சேரி கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய 8-ம் ஆண்டு பால்குட விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account