By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக ஆர்ப்பாட்டம்
தேனிமாவட்டம்

பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக ஆர்ப்பாட்டம்

Last updated: September 26, 2024 11:13 am
September 26, 2024
85 Views
Share
SHARE

தேனி செப் 26:

 

தேனி மாவட்டம் பங்களா மேட்டில் தேனி மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் கட்டிடப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஹானஸ்ட் ராஜ் தலைமையில் நடைபெற்றது இது பற்றி அவரிடம் கேட்டபோது “நாங்கள் தேனி மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நல சங்கத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகிறோம் நாங்கள் தேனி மாவட்டத்திலும் தேனி மாவட்டத்தைச் சார்ந்த கேரள மாநிலத்திற்கும் கட்டுமான பொருட்களை ஏற்றி விற்பனை செய்து கொண்டு வருகிறோம் இதில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனி மாவட்டத்தில் செயல்படும் வைகை கல்குவாரி மற்றும் ஜல்லி கிரஸர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி திடீரென பல மடங்கு விலை ஏற்றம் செய்தனர் இதுவரை கடந்த ஒரு ஆண்டுகளில் மூன்று முறை விலையற்றம் செய்யப்பட்டுள்ளது அதில் யூனிட் ஒன்றுக்கு 200 முதல் 300 வரை மட்டுமே உயர்த்தப்பட்டது ஆனால் இந்த முறை ஒரு யூனிட்டுக்கு 3000 இருந்த எம் சாண்ட் நான்காயிரம் ரூபாயாகவும் நான்காயிரம் இருந்த பி சாண்ட் 5000 ரூபாயாகவும் பல மடங்கு வித்தியாசத்தில் விலை ஏற்றம் செய்யப்பட்டது இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாங்களும் கட்டுமான தொழிலாளர்களும் பொதுமக்களும் மற்றும் எங்களைச் சார்ந்த நிறுவனங்களும் 19/9/2024 முதல் கிரஷர் சங்கத்தின் விலை ஏற்றத்தை கண்டித்து டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்திருக்கிறோம் மேலும் எங்களது சங்கத்தின் உறுப்பினர்கள் கிரஷர் சங்கத்தின் உறுப்பினர்களை சந்தித்து பேசிய பொழுது அவர்கள் தேனி மாவட்ட கனிமவளத்துறை எங்களது கல்குவாரிக்கு 30 லட்சம் முதல் 2 கோடி வரை அபராதம் விதித்துள்ளார்கள்  மேலும் EB கட்டண உயர்வு அதிகாரிகளுக்கு கொடுக்கும் மாமுல் என பல்வேறு தேவைகள் இருப்பதால் வேறு வழியில்லாமல் விலை ஏற்றம் செய்ததாக சொல்லுகிறார்கள் எனவே நாங்களும் பொதுமக்களும் மற்றும் எங்கள் துறை சார்ந்த நிறுவனங்களும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறோம் எனவே எங்கள் அனைவருடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு விலை ஏற்றத்தை தடுத்து நிறுத்தி இனிவரும் காலங்களில் விலையேற்றம் செய்யும்பொழுது சரியான முன்னறிவிப்பு செய்து விலையேற்றம் செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம் இனிவரும் காலங்களில் இதே நிலை நீடித்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்துவோம்” இவ்வாறு தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் காஜா மைதீன் பொருளாளர் அருண்குமார் மேலும் விஜி, சிவா , டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் கட்டுமான தொழிலாளிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் , தொண்டை மண்டலம் சார்பில் வேலூர் மணமாலை நிகழ்ச்சி
குறுவைத் தொகுப்புத்திட்ட செயல்பாடுகள் 2வது நாளாக ஆய்வு
அப்துல் கலாமின் 10 ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
அமைச்சர் முத்துசாமி இன்று இறுதி கட்ட பிரசாரம்
கோவை மருதமலையில் முருகன் சிலை அமைப்பதற்கு அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

புதிய மின்மாற்றி ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்

July 10, 2024
181 Views
மதுரை மாவட்டத்தில், பொது விநியோகத் திட்ட சேவைகள் குறித்த மக்கள் குறைதீர் முகாம்
உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டம்
திமுகவை விமர்சிக்கும் சர்ச்சை வாசகம்! 5 ஊழியர்கள் சஸ்பெண்ட்
ஆர்.பி.மேக் ஓவர் ஸ்டுடியோ” அழகு நிலையம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account