By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ.2.60 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ரூ.2.60 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகள்
ஈரோடுமாவட்டம்

ரூ.2.60 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகள்

Last updated: September 26, 2024 10:49 am
September 26, 2024
75 Views
Share
SHARE

ஈரோடு செப் 26

ஈரோட்டை அடுத்த பெத்தாம்பாளையம் பேரூராட்சி  பொன்னான்டாவலசு தேவாளிபாறை நெசவாளர்காலனியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் ரூ.52 இலட்சம் மதிப்பீட்டில் 750 மீ நீளத்திற்கு மண்சாலையினை தார்சாலையாக அமைக்கும் பணியினையும், அதே பகுதியில் நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ஈரோடு திங்களூர் மெயின்ரோடு கரிச்சிகாடு பிரிவிலிருந்து பொன்னான்டாவலசு மாரியம்மன்கோவில் உள்ள பழுதுபட்ட தார்சாலையினை ரூ.52 இலட்சம் மதிப்பீட்டில் புதுப்பித்தல் பணியினையும், மாநில நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.77.89 இலட்சம் மதிப்பீட்டில் காலனி பகுதியில் பழுதுபட்ட தார்சாலை புதுப்பித்தல் பணியினையும் அமைச்சரும் முத்துசாமி தொடங்கி வைத்தார் 

 

மேலும் பெத்தாம்பாளையம் பேரூராட்சி கருக்கம்பாளையம் புதூர் பகுதியில் ரூ.36.50 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாய கூடம் பராமரிப்பு பணி மற்றும்முதல் தளத்தில் சமையல் அறை, உணவு உண்ணும் அறை அமைக்கும் பணியினையும், நல்லாம்பட்டி பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.41.50 இலட்சம் மதிப்பீட்டில் வார சந்தையில் கூடுதல் கட்டிடம் கட்டும் பணியினையும், என மொத்தம் ரூ.2.60 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை அடிக்கல் நாட்டி அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்.

தொடர்ந்து, பெத்தாம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்

சார்பில் செங்கோடம்பாளையம் பகுதியில் 211 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும்

வகையில், பகுதிநேர நியாய விலைக்கடையினை மக்கள் பயன்பாட்டிற்கு அவர் திறந்து

வைத்தார்.

முன்னதாக, பெருந்துறை சாலை, வாய்க்கால்மேடு நந்தா கல்லூரி அருகில் பனை

 

விதை நடும் விழாவினை துவக்கி வைத்து, பனை விதைகளை நட்டு வைத்தார். மேலும்,

 

பெத்தாம்பாளையம் பேரூராட்சியில் இரண்டாயிரமாவது மரக்கன்று நடும் பணியினை

 

துவக்கி வைத்து, மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

 

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா ,

 

ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், பேரூராட்சிகளின் உதவி

 

இயக்குநர் கணேசன் பெருந்துறை கிழக்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் பெரிய சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

இல்ல திருமண வரவேற்பு விழா அழைப்பிதழ்
கைப்பேசி செயலியில் 264 புகார்கள் பதிவு
கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
மலைப்பகுதியில் தேனீக்கள் கொட்டியதால் மயங்கிய பெண்ணை மீட்ட தீயணைப்புத்துறையினர்
ஒசூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பழுதடைந்த உயர்மட்ட மேம்பாலம் சீரமைப்பு பணிகள் 5 நாட்களில் முடிவுறும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

பணி ஓய்வு, பாராட்டு விழா

July 5, 2024
84 Views
தருமபுரியில் 5 மது கடைகள் மூடல்
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள்
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் சுதந்திர தின விழா
வீரோஜிபள்ளி கிராமத்தில் எருதுவிடும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account