By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரை நிர்வாணமாக ஓடிய அதிமுக நிர்வாகி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அரை நிர்வாணமாக ஓடிய அதிமுக நிர்வாகி
கனஂனியாகுமரிமாவட்டம்

அரை நிர்வாணமாக ஓடிய அதிமுக நிர்வாகி

Last updated: September 25, 2024 10:24 am
September 25, 2024
77 Views
Share
SHARE

நாகர்கோவில் செப்  25 

 

குமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் வசித்து வருபவர் அதிமுக மூத்த நிர்வாகி. இவருக்கு 35 வயது மதிப்புள்ள பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த பெண் கேரளாவை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் அந்த பெண்ணை, அடிக்கடி கேரளாவில் இருந்து வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார் அந்த நிர்வாகி. இவருக்கு சொந்தமான குடோன் ஒன்று நாகர்கோவிலில் உள்ளது. இங்கு பந்தல் பொருட்களை போட்டு வைத்திருக்கிறாராம். இந்த குடோனைதான், தன்னுடைய “லாட்ஜ்” போல அதிமுக நிர்வாகி பயன்படுத்தி வந்துள்ளார்.இந்த குடோனுக்கு கேரள பெண்ணை அழைத்து வந்து, சில நாட்கள் யாருக்கும் தெரியாமல் தங்க வைத்து, அவருடன் உல்லாசமாக இருப்பது வழக்கமாம். பிறகு அந்த பெண்ணுக்கு பணத்தை கொடுத்து மீண்டும் கேரளாவுக்கு அனுப்பி வைத்துவிடுவாராம். அப்படித்தான், சமீபத்தில் அந்த நிர்வாகி, பெண்ணை அழைத்து வந்துள்ளார். வழக்கம் போல் தங்க வைத்து உல்லாசமாக இருந்துள்ளார். ஆனால், இந்த முறை பணம் எதுவும் கொடுக்கவில்லையாம்.

இதனால், இருவருக்கும் இடையே சண்டை வெடித்துள்ளது. அதுமட்டுமின்றி, தன்னுடைய நண்பர்களுடனும் உல்லாசமாக இருக்க வேண்டுமென அந்த கேரள பெண்ணை அதிமுக நிர்வாகி கட்டாயப்படுத்தியுள்ளார். அந்த நண்பர்கள் அனைவருமே, அரசியல் கட்சியை சேர்ந்தவர்களாம். ஆனால், இதற்கு அந்த பெண் மறுப்புதெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த அதிமுக நிர்வாகி, அந்த பெண்ணை தாக்கியிருக்கிறார். 

ஏற்கனவே தனக்கு பணம் தராத கோபத்தில் இருந்த அந்த பெண்ணும், “என்னையே அடிக்கிறீயா?” என கேட்டு, அந்த நிர்வாகியை பதிலுக்கு சரமாரியாக தாக்கினாராம். அதிமுக நிர்வாகியை ஆவேசத்துடன் அடித்து துவம்சம் செய்ததுடன், அவரது சட்டை, லுங்கியை கிழித்து நிர்வாணப்படுத்தியுள்ளார். அடி தாங்க முடியாமல் அந்த நிர்வாகி வீட்டுக்குள் ஓடிப்போனாராம். இதனை அங்கிருந்தவர்கள் சிலர், செல்போனில் வீடியோ எடுத்து, சோஷியல் மீடியாவிலும் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோதான் தற்போது வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கருங்கல் பேரூராட்சியில் அங்கன்வாடி மையம் – அடிக்கல் நாட்டிய எம்பி விஜய்வசந்த்
நாகர்கோவில் அரசு கல்லூரியில் நுகர்வோர் மன்ற விழா
நீர்நிலை சீரமைப்புப் பணி ஆட்சியர் ஆஷா அஜித்
பணி நிறைவு நாளில் சஸ்பெண்ட்
விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

கிளப் ஆப் கிரீன் பேரடைஸ் சங்கத்தின் பதவியேற்பு விழா

August 14, 2024
74 Views
தூத்துக்குடியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
அரசு கல்லூரி மாணவர்கள் கலைநிகழ்ச்சி மூலம் இரயில் நிலையத்தில் விழிப்புணர்வு!!
திருப்பூரில் குப்பைகளைப் பிரிப்பதற்கான விழிப்புணர்வு முகாம்
அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account