By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மூன்றாம் காலாண்டிற்கான வன்கொடுமை விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > மூன்றாம் காலாண்டிற்கான வன்கொடுமை விழிப்புணர்வு
கிருஷ்ணகிரிமாவட்டம்

மூன்றாம் காலாண்டிற்கான வன்கொடுமை விழிப்புணர்வு

Last updated: September 25, 2024 9:26 am
September 25, 2024
50 Views
Share
SHARE

 கிருஷ்ணகிரி :சேப் :25:கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக, 2024-ஆம் ஆண்டு மூன்றாம் காலாண்டிற்கான வன்கொடுமை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .பெ.தங்கதுரை அவர்கள் முன்னிலையில்  நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தெரிவித்ததாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறையினரால் வன்கொடுமை தடுப்புச்சட்டம் 1989 மற்றும் திருத்தச்சட்டம் 2016 -இன் கீழ் 2024-ஆம் ஆண்டு மூன்றாம் காலாண்டிற்கான வன்கொடுமை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம்  நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது. அனைத்து வழக்குகளின் நிலை குறித்து அரசு சிறப்பு வழக்குரைஞர் (SC/ST) திரு.ரமேஷ் அவர்களால் எடுத்துரைக்கப்பட்டது. இப்பிரிவிலான அனைத்து வழக்குகளையும் விரைவாக நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு , அவர்கள் தெரிவித்தார்.

தொடர்ந்து, SC/ST பிரிவினைச் சார்ந்த அரசு ஊழியர்களின் குறை களைவு செய்வதற்கான பற்றாளர் கூட்டம் மற்றும் மனித கழிவுகளை மனிதனே அகற்றும் கொடுமை தடுக்கும் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.

இக்கூட்டங்களில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் .தே.ரமேஷ்குமார், வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர், அனைத்து துணை காவல் கண்காணிப்பாளர்கள், மாநகராட்சி / நகராட்சி அலுவலர்கள்,

வட்டாட்சியர்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வாஸன் கண் மருத்துவமனை தற்போது (இஎஸ்ஐ) தொழிலாளர் ஒப்பந்த அறிமுக விழா
ரூ. 19.50 இலட்சம் மதிப்பீட்டில் திட்டப் பணிகள் தளவாய்சுந்தரம் எம் எல் ஏ
தமாகா கட்சி மதுரை மண்டல ஆலோசனை கூட்டம்
குமரியின் இயற்கை வளங்கள், பாதுகாப்பு குறித்து வாய் திறக்காத விஜய்: விசில் ஊத சொன்னதால் மக்கள் ஏமாற்றம்
அகஸ்தீஸ்வரம் அருகே மரம்வெட்டும்தொழிலாளி மாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்விளையாட்டு

பதக்கம் வென்ற வீரர்களை கௌரவிக்கும் விழா!

July 1, 2024
130 Views
திமுகவின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கருணாநிதி ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை மூலம் வழக்கு தொடரப்பட்டவர். தளவாய் சுந்தரம் எம்எல்ஏ அறிக்கை
கல்லூரி மைதானத்தில் KFCC அணியினரால் நடத்தப்படும் கிரிக்கெட் போட்டி
மதுரை மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் மன்றம்
திருமங்கலம் தற்காலிக பேருந்து நிலையம் சேறும் சகதியுமாக இருப்பதால் பயணிகள் அவதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account