By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கோவையில் ஓணம் பண்டிகை விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவையில் ஓணம் பண்டிகை விழா
கோயம்புத்தூர்மாவட்டம்

கோவையில் ஓணம் பண்டிகை விழா

Last updated: September 24, 2024 12:27 pm
September 24, 2024
51 Views
Share
SHARE

கோவை செப்:19

 

கோவை மாவட்டம்  தடாகம்  கேஎன்ஜி புதூரில் உள்ள அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்டில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வர்ண கோலப்போட்டிகள் மற்றும் ஓணம் சத்யா 26 வகையான உணவு தயாரிக்கும் போட்டிகள் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.சுரேஸ்குமார் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக ரேடிசன்புளு HR ஒருங்கிணைப்பாளர் வினிதா சிறப்பு கலந்து கொண்டு கோலப்போட்டிகள் மற்றும் ஓணம் சத்யா விருந்து உணவு வகைகளை மதிப்பீடு செய்து வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்துக்களை  தெரிவித்தார்

 

இது குறித்து தலைமை நிர்வாக அதிகாரி சுரேஸ் குமார் கூறுகையில் உலகம் முழுவதும் ஹோட்டல் இண்டஸ்ட்ரீஸ் தொழிலில் அதிகளவிலான ஆட்கள் தேவைப்படுகிறார்கள் எனவே மாணவர்கள் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை தேர்வு செய்து பயனடைய வேண்டும் என்று கூறினார்.

 

நிகழ்ச்சிக்கான சிறப்பு ஏற்பாடுகளை அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மென்ட் துணை முதல்வர் சத்யாஆனந்தன் சிறப்பாக செய்திருந்தது குறிப்பிடதக்கது இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்கள் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்

விளம்பரம்

You Might Also Like

போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியராக்க வேண்டும்
எலவமலை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
அப்போலோ ஓ.எம்.ஆர் மருத்துவமனை 150 நாட்களில் 150 ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்து சாதனை
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
SSTA இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் சாலைமறியல்

May 17, 2024
156 Views
நாகர்கோவில் தலைமை நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: குமரியில் தொடரும் மிரட்டல்கள்
18 வயது நிரம்பாத சிறுவனுக்கு விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்; தந்தை மகன் மீது வழக்கு
மதுரையில் தவெக கட்சி சார்பில் ரமலான் இப்தார்
பவானி சாகர் அணையில் இருந்து 135 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account