By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்.
மாவட்டம்

வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்.

Last updated: July 13, 2024 12:28 pm
July 13, 2024
101 Views
Share
SHARE

 பரமக்குடி, ஜூலை.13: பரமக்குடி அரசு கலைக் கல்லூரியில் கௌரவ  விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம் மற்றும்  நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கோரி வாயில் கருப்பு துணி கட்டி  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

 தமிழகம் முழுவதும் உள்ள 171 கல்லூரிகளில் சுமார் 7000 திற்கு மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் கடந்த 15 வருடங்களுக்கு மேல் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், தொடர்ந்து தமிழக அரசிடம் கௌரவ விரிவுரையாளர்களுக்கு பணி நிரந்தரம்,  அரசு ஆணை 56, யு ஜி சி நிர்ணயம் செய்துள்ள ரூ. 50,000  மற்றும்  உதவி பேராசிரியர் பணி இடத்திற்கு 2019 அரசாணையை பின்பற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு யுஜிசி நிர்ணயம் செய்துள்ள சம்பளம் ரூ.50,000 மற்றும் நிலுவைத் தொகையை நீதிமன்ற உத்தரவின் படி   வழங்க வேண்டும். கௌரவ விரிவுரை அவர்களே பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று பரமக்குடி அரசு கலைக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் வாயில் கருப்பு துணி கட்டி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் முதல் மற்றும் இரண்டாம் சுழற்சியில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.

 

 பட விளக்கம் பரமக்குடி அரசு கலை கல்லூரியில் நீதிமன்ற உத்தரவின்படி  சம்பளம் வழங்க வேண்டும் எனக் கூறி கௌரவ  விரிவுரையாளர்கள் வாயில் துணியை கட்டிக் கொண்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்

விளம்பரம்

You Might Also Like

பேச்சிப்பாறையில் முந்திரி ஆலை தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்
பூதனஅள்ளி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் 3 மணி நேரமாக அதிகாரிகளை சிறைபிடித்தும், கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்களால் பரபரப்பு
ஆசிரியர்கள் பணி மாறுதல் கலந்தாய்வு வெளிப்படையாக நடக்க வேண்டும்: தமிழக ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
அதிமுக உறுப்பினர் அடையாள அட்டைகள் வழங்கல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெல்லும்: அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் கருத்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்நேரில் ஆய்வு

July 21, 2024
100 Views
ஓ.பி.ஆர் 55-வது நினைவு தினத்தில் மாணவர்களுக்கு போட்டி தேர்வு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி
தடையில்லா சான்று கேட்டு வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கோரிக்கை மனு
சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
திருச்சி: லாரிக்கு அடியில் சிக்கிய பைக்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account