By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு மாணவியர் விடுதியில் வழங்கி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அரசு மாணவியர் விடுதியில் வழங்கி
கனஂனியாகுமரிமாவட்டம்

அரசு மாணவியர் விடுதியில் வழங்கி

Last updated: September 24, 2024 11:53 am
September 24, 2024
30 Views
Share
SHARE

நாகர்கோவில் – செப்- 24,

 

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ள அரசு மாணவியர்கள் விடுதியில் மாணவிகளுக்காக அரசு வழங்கி வரும் முட்டை, பருப்பு, அரிசி, சீனி உள்ளிட்ட உணவு பொருட்களை மாணவிகளுக்கு சமைத்து தராமல் அரசு மாணவிகள் விடுதி காப்பாளர் வீட்டுக்கு கொண்டு செல்வதாகவும். உண்ண உணவு முறையாகவும் சுத்தமாகவும் தரவில்லை என கூறி நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் அரசு கல்லூரி மாணவிகள் புகார் மனு அளித்தனர்

 

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது . இந்த கல்லூரியில் குமரி மாவட்ட மாணவிகள் மட்டுமின்றி நெல்லை, தென்காசி, உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர்.  இவர்கள் தங்குவதற்கு சுசீந்திரம் அருகே அக்கரை பகுதியில்  அமைந்துள்ள  அரசு மாணவியர்கள் விடுதியில்  தினசரி மூன்று  நேரம் உணவு விடுதி சார்பில் மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. திடீரென 50 க்கும் மேற்பட்ட மாணவிகள் நேற்று  நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்க வந்தனர் அவர்களின் மனுவில், அரசு மாணவியர்கள் விடுதியில் தங்கி பயிலும் மாணவிகளுக்கு  தினசரி முறையாக உணவு தருவதில்லை அப்படியே தரும் உணவில் புழு பூச்சிகள் கிடப்பதாகவும், குடிக்க தண்ணீர் வசதி இல்லை. பாத்திரங்கள் சுத்தம் செய்வது இல்லை என்றும் அரசு வழங்கி வரும் முட்டை, பருப்பு, அரிசி, சீனி உள்ளிட்ட உணவு பொருட்களை எங்களுக்கு சமைத்து தராமல் விடுதி காப்பாளர் வசந்த லட்சுமியும் மற்ற ஊழியர்களும் அவரவர் வீடுகளுக்கு கொண்டு சென்று விடுவதாகவும், மாணவிகள் விடுதிக்கு வெளியில் இருந்து சம்பந்தமில்லாத ஆண்கள் வந்து செல்வதால் எங்களுக்கு பாதுகாப்பும் கேள்வி குறியாகி உள்ளதாகவும், எங்கள் உடல் நிலை மோசமானால் அரசு விடுதி அதிகாரிகள் தான் பொறுப்பு என மனுவில் குறிப்பிட்டு உள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

ஒருங்கிணைப்பு நலச்சங்க கூட்டம்
பராமரிப்பு செய்யப்படும் பாலங்கள்
விவசாயிகளும் தொழிலாளர்களும் டிராக்டர் பேரணி
தஞ்சாவூர் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் துளசி ஐயா வாண்டையார் நினைவஞ்சலி !
வெள்ளிச்சந்தை அருகே முன் விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து; நண்பர்கள் 3 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

நிரந்தர தீர்வு ஏற்படஉச்ச நீதிமன்றம் இறுதி முடிவு

July 17, 2024
72 Views
ஜனவரி 19-ல் விளாத்துறை புதிய கிளை அஞ்சல் அலுவலகம் திறப்பு: கண்காணிப்பாளர் அறிவிப்பு
ஆர்.எஸ்.ரோட்டில் போலீசார் தீவிர வாகன சோதனை!
பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள்
கார்மல் கார்டன் பள்ளியில் வருடாந்திர விளையாட்டு விழா கொண்டாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account