By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்படுவர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்படுவர்
இராமநாதபுரம்மாவட்டம்

புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்படுவர்

Last updated: September 24, 2024 11:41 am
September 24, 2024
85 Views
Share
SHARE

திமுக மாணவர் அணியில் 5 ஆயிரம் பட்டதாரிகள் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்படுவர் 

 

மாநில தலைவர் ராஜீவ் காந்தி பேச்சு 

 

 

ராமநாதபுரம், செப்.24 – ராமநாதபுரம்  மாவட்ட திமுக மாணவரணியில்    5000 பட்டதாரிகள் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்படுவர் என திமுக மாணவரணி மாநில  தலைவர் ராஜிவ் காந்தி பேசினார்.   ராமநாதபுரம் மாவட்ட திமுக மாணவரணி சார்பில் ஒன்றிய, நகர், பேரூர் பொறுப்பாளர்களுக்கான நேர்காணல்  ராமநாதபுரத்தில் இன்று நடைபெற்றது.  மாவட்ட திமுக  செயலாளர்  காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் 

எம்எல்ஏ தலைமை வகித்தார். திமுக மாணவரணி தலைவர் ராஜிவ் காந்தி தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர்களின் பங்கு அளப்பரியது. திமுகவில் இளைஞரணியை  போல் மாணவரணிக்கு வலுவான கட்டமைப்பு உருவாக்க 30 வயதிற்குட்பட்ட பட்டதாரிகள் திமுக  தலைமையின் அறிவுறுத்தல் படி  ஒன்றிய, நகர், பேரூர் நிர்வாகிகள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். ராமநாதபுரம் மாவட்ட மாணவரணியில் 

மாவட்ட திமுக ஒத்துழைப்புடன் 

5 ஆயிரம் பட்டதாரிகள் சேர்க்கப்படுவர் என்றார். அவர் நிர்ணயித்த  இலக்கை எட்ட  நேர்காணலில் பங்கேற்ற மாணவர்கள் கைகளை ஆமோதித்தனர். 

 மாவட்ட திமுக செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் பேசும்போது, 

திமுக மாணவரணிக்கு எதிர்காலம் சிறப்பாக உள்ளது. பட்டம் பெற்ற 30 வயதிற்குட்பட்டோர்  மாணவரணி நிர்வாகிகளாக தேர்வு செய்யப்படுவர்.  இளம் பட்டதாரிகள்  மாணவரணி நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பதன் மூலம் திமுக மேலும் வலுப்பெறும்.  இவ்வாறு பேசினார்.

 

மாணவரணி மாநில துணை செயலாளர்கள் அதலை செந்தில் குமார், பூரண சங்கீதா,  நகராட்சி தலைவர்கள் 

கார்மேகம் (ராமநாதபுரம்), சேது கருணாநிதி (பரமக்குடி), நாசர் கான் (ராமேஸ்வரம்), ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பிரபாகரன், 

 நகராட்சி துணைத்தலைவர்கள் பிரவீன் தங்கம் (ராமநாதபுரம்), ஹமீது சுல்தான் (கீழக்கரை), திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் அஹமது தம்பி, மாவட்ட துணை செயலாளர் கருப்பையா, மாணவரணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் 

ஸ்டாலின், பொன் மணி சங்கர், சம்பத், சண்முக பிரியா, வசந்தகுமார்,  மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் பிரவீன் உட்பட பலர்  கலந்துகொண்டனர்.  மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சுரேஷ் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மதுரை செந்தமிழ் கல்லூரியில் கவிஞர் பொற்கை பாண்டியன் நூல் அறிமுக விழா
முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள்
மயிலாடி ஊரைச் சார்ந்த கட்டிட சித்தாள்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
கலசலிங்கம் பல்கலையில் 79-வது சுதந்திர தின விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அகற்றப்படாத பெட்ரோல்சேமிப்பு தொட்டியால் ஆபத்து

October 25, 2024
84 Views
கோதையாற்றில் முதலை நடமாட்டம்: ட்ரோன் மூலம் வனத்துறையினர் இரவு பகலாக தீவிர தேடுதல் வேட்டை
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நினைவு நாளை முன்னிட்டு சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மாலை அணிவித்து மரியாதை
தமிழகத்தில் மாதம்தோறும் மின்கட்டணம் கணக்கீடு செய்ய வேண்டும்
பிசியோதெரபி கிளினிக் திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account