By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஸ்ரீ நாராயண குரு 170-வது குரு ஜெயந்தி விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஸ்ரீ நாராயண குரு 170-வது குரு ஜெயந்தி விழா
கனஂனியாகுமரிமாவட்டம்

ஸ்ரீ நாராயண குரு 170-வது குரு ஜெயந்தி விழா

Last updated: September 24, 2024 11:18 am
September 24, 2024
90 Views
Share
SHARE

நாகர்கோவில் செப் 19

 

ஸ்ரீ நாராயண குரு 170-வது குரு ஜெயந்தி விழா மற்றும் எட்டாமடை ஸ்ரீ நாராயண குரு நினைவு மண்டபம் 20-வது ஆண்டு விழாவை முன்னிட்டு  நடைபெற்ற ஸ்ரீ நாராயண குருவின் திருஉருவ சிலையுடன், சிங்காரி மேளத்துடன் பொதுமக்கள் பங்கேற்ற ஊர்வலத்தை தளவாய்சுந்தரம் எம் எல் ஏ  தொடங்கி வைத்தார்.

ஸ்ரீ நாராயண குரு 170-வது குரு ஜெயந்தி விழாவும், எட்டாமடை ஸ்ரீ நாராயண குரு நினைவு மண்டபம் 20-வது ஆண்டு விழாவும் ஸ்ரீ நாராயண குரு இல்லத்தார் சமுதாய டிரஸ்ட் சார்பில் எட்டாமடையில் 15-09-2024 முதல் 17-09-2024 வரை நடைபெற்றது.  இதனை முன்னிட்டு ஸ்ரீ நாராயண குருவின் திருஉருவ சிலையுடன், சிங்காரி மேளத்துடன் பொதுமக்கள் பங்கேற்ற ஊர்வலத்தை கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீ நாராயண குரு இல்லத்தார் சமுதாய டிரஸ்ட் தலைவர் நாராயணன் தலைமை வகித்தார். ஆரல்வாய்மொழி பேரூராட்சித் தலைவர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார்.  செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் சுரேஷ் உட்பட பொதுமக்களும் ஸ்ரீ நாராயண குரு இல்லத்தார் சமுதாயத்தினரும் பெருமளவில் பங்கேற்றனர்.  இவ்ஊர்வலம் எட்டாமடை, கேசவன்புதூர், மேல்கரை, அழகியபாண்டியபுரம் வழியாக நாராயண குரு நினைவு மண்டபத்தில் நிறைவு பெற்றது.

விளம்பரம்

You Might Also Like

குக் வித் ஜாலி என்ற சமையல் போட்டி
அப்காட் எலக்ட்ரிக் வாகன ஷோரூம் திறப்பு விழா
கிருஷ்ணகிரியில் உள்ள முதியோர் இல்லத்தில் சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கம் சார்பில் உலக அன்னையர் தின கொண்டாட்டம்
இந்து அதிரடிப்படை சார்பாக 1008 பிள்ளையார் சிலைகள் வீடு தோறும் வினியோகம்
100 ஆண்டுகளைக் கண்ட செம்பொன்விளை அரசு தொடக்கப்பள்ளி: முப்பெரும் விழாவாக கொண்டாடிய முன்னாள் மாணவர்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்

January 10, 2025
59 Views
என் கல்லூரி கனவு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
தருமபுரியில் பசுமை தமிழ்நாடு இயக்கம் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா
இந்திய தேசிய காங்கிரஸ் 51 வது டிவிஷன் சௌரிபாளையம் பொதுமக்கள் சார்பில் ஆட்சியரிடம் மனு
நாகர்கோவில் மாநகரில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி! தவெக வேட்பாளர் பெர்வின் கிங்ஸ் பேட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account