By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மாவட்ட தலைமை ரஜினி ரசிகர் நற்பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாவட்ட தலைமை ரஜினி ரசிகர் நற்பணி
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரி மாவட்ட தலைமை ரஜினி ரசிகர் நற்பணி

Last updated: September 24, 2024 10:38 am
September 24, 2024
65 Views
Share
SHARE

நாகர்கோவில் செப் 24

 

குமரி மாவட்ட தலைமை 

ரஜினி ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும்  ரசிகர்கள் ஆலோசனை கூட்டம்

நாகர்கோவில், வடசேரி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு ரஜினிகாந்த் நற்பணி மன்ற மாவட்டச் செயலாளர் தங்கம் தலைமை வகித்தார்.நாகர்கோவில் மாநகர செயலாளர் நாஞ்சில் பி.எஸ்.ரஜினி செல்வம் முன்னிலை வகித்தார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அக்டோபர் 10 ம் தேதி உலகம் எங்கும் வெளியாக இருக்கும் வேட்டையன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைக்கவாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மேலும் திரைப்படத்தை காண வரும் ரசிகர்களுக்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படாத வண்ணம் அனைத்து பணிகளும் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. அதுபோல் பொதுமக்களுக்கும், சாலை போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தாதவாரு கட்டவுட், பிளக்ஸ் பேனர்கள்  வைக்க ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

 நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் வஹாப், மாவட்ட துணை செயலாளர் கேசவன், நாகர்கோவில் மாநகர இணை செயலாளர் நடராஜன், முன்னாள் ரஜினி மன்ற மாவட்ட நிர்வாகிகள் மகாலிங்கம், பரமேஸ்வரன், முருகன், லாட்டரி மணிகண்டன்,

ஒன்றிய செயலாளர்கள் பழனி, சிவனேஸ்வரன், 

நாகர்கோவில் மாநகர துணை செயலாளர்கள் மீரா.ராஜா, சுரேஷ்,ராஜேஷ், 

தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் குமார், 

இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சிவகுமார், 

மகளிர் அணி மாவட்ட செயலாளர் விஜி, குழித்துறை நகர செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கார்த்திக், டேவிட்ராஜ், இளைஞர் அணி மாவட்ட இணைசெயலாளர் சோம சதீஸ்,

நாகர்கோவில் இளைஞர் அணி மாநகர செயலாளர் ரஜினிமணி, மற்றும்

கி.குமார், பாலன், சுதர்சன், ஜாக்சன், சிவகுமார், மணிகண்டன், விஜயகுமார், மகேஷ், புதுக்குடியிருப்பு சதீஸ், வடிவீஸ்வரம் மணிகண்டன், கிருஷ்ணகுமார் மற்றும் குமரிமாவட்ட நிர்வாகிகள், நாகர்கோவில் மாநகர நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், 

நகர நிர்வாகிகள், மற்றும் அனைத்து கிளை மன்ற நிர்வாகிகள், மற்றும் ரஜினி மன்ற ரசிகர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

திமுக முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
விபத்தில் கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் படுகாயம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
விவிடி சிக்னல் பகுதியிலிருந்து புதிய வடிவமைப்பில் பாலம் கட்டப்படும்: சமூக நலத்துறை அமைச்சரும் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான‌ கீதாஜீவன் தெரிவித்துள்ளார்
சுற்றுலாத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள இரா.ராஜேந்திரன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி : மாத்தூர் தொட்டி பாலத்தில் உடைந்த கைப்பிடி சுவர்; கண்டுகொள்ளவில்லை என புகார்

October 27, 2025
62 Views
மத்தூர் அருகே மதுபோதையில் தாயை குத்திக்கொன்ற மகன்  
மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
சிந்தலச்சேரியில் மருத்துவ முகாம்
காம்ரேட்ஸ் லா ஃப்ர்ம் சட்ட ஆலோசனை அலுவலகம் திறப்பு விழா.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account