By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: டிரைவர் மீது தாக்குதல் ஒருவர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > டிரைவர் மீது தாக்குதல் ஒருவர் மீது வழக்கு
மாவட்டம்

டிரைவர் மீது தாக்குதல் ஒருவர் மீது வழக்கு

Last updated: September 24, 2024 10:44 am
September 24, 2024
112 Views
Share
SHARE

புதுக்கடை, செப்- 24

 

 

 

புதுக்கடை அருகே பூட்டேற்றி, கல்லடை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் பாபு (45). இவர் அரசு போக்குவரத்து கழக மார்த்தாண்டம் டெப்போவில் டிரைவராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு தடம் எண் 87 பி மார்த்தாண்டம் – மேல் மிடாலம் பஸ்சை  ஒட்டி சென்றார். இரவு 8 மணியளவில் புதுக்கடை பஸ்நிலையம் சென்ற போது, மார்த்தாண்டம் வெட்டு வெந்நி பகுதியை சேர்ந்தவரும், தற்போது அனந்தமங்கலம் பகுதியில் வசித்து வருபவருமான ஜெரோம் (28) என்பவர் பைக்கில் வந்து பஸ்சை மறித்து நின்றுள்ளார். 

 

        இதை ரமேஷ்பாபு தட்டி கேட்டவுடன், ஜெரோம் அவரை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த ரமேஷ் பாபு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் அரசு பணியை செய்ய விடாமல் தடுத்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற
மத்திய அரசு திட்டங்கள் கண்காணிப்பு
கலைஞர் ஒரு முத்தமிழ் பல்கலைக்கழகம் என்ற நூலை வெளியிட்டு,அமைச்சர் கோவி.செழியன் பேச்சு
கோவையில் நகர்ப்புற நல வாழ்வு மையம் திறப்பு விழா
களியக்காவிளை அரசு முஸ்லிம் பள்ளியில் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி

September 12, 2024
115 Views
மல்லிப்பட்டினம் ஆசிரியர் படுகொலை
விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு
மரக்கன்றுகள் நடும் விழா
முறையான ஆவணங்களின்றி திருப்பூரில் தங்கியிருந்த 11 பங்களாதேஷ் நாட்டவருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account