By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கீழக்கரையில் சோலார் மின்கம்பம் மாயம் பொதுமக்கள் அதிர்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > கீழக்கரையில் சோலார் மின்கம்பம் மாயம் பொதுமக்கள் அதிர்ச்சி
இராமநாதபுரம்மாவட்டம்

கீழக்கரையில் சோலார் மின்கம்பம் மாயம் பொதுமக்கள் அதிர்ச்சி

Last updated: September 24, 2024 10:21 am
September 24, 2024
99 Views
Share
SHARE

கீழக்கரை,செப்.19-

கீழக்கரையில் 21 வார்டுகளில் உள்ள இருள் சூழ்ந்த இடங்களை தேர்வு செய்து பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி எம்.பி., நிதியிலிருந்து கீழக்கரை முழுவதும் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் 80  சோலார் மின் கம்பம்  விளக்குகள் பொருத்தப்பட்டன. அதில் வடக்குத்தெரு 7-வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் 3 சோலார் மின் கம்பம் பொருத்தப்பட்டன.அதில் வடக்குத்தெரு  பள்ளிவாசல் அருகில் பொருத்தப்பட்ட சோலார் மின் கம்பம் விளக்கு திடீரென்று மாயமானது.இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.நேற்று இருந்த மின் கம்பம் இன்று இல்லை என்பதை அறிந்து  பொதுமக்கள்  கீழக்கரை நகராட்சி பொறியாளிடம் புகார் அளித்துள்ளனர்.இதுகுறித்து பொறியாளர் அருள் கூறியதாவது அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறிந்து பறிமுதல் செய்து மீண்டும் அதே பகுதியில் சோலார் மின் கம்பத்தை பொருத்த படும் என்றார். மேலும் அப்பகுதி கவுன்சிலர் மீரான் அலி சமூக வலைதளம் ஒன்றில் சோலார் மின் கம்பம் பராமரிப்பு ஒப்பந்தம் முடிந்துள்ளதாகவும் அதனால் அதனை அகற்றி இருக்கலாம் என்றும் கூறியுள்ளார். இதனால் பொதுமக்கள்  குழப்பத்தில் உள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மீண்டும் அதே இடத்தில் மின் கம்பம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சாமி தரிசனம்
விக்கிரவாண்டியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்
71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா
குளச்சல் கடலோரப் பகுதியில் புகையிலை விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் : உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை
மேக்ஸ்வெல் அறக்கட்டளை சார்பில் 4ம் ஆண்டு துவக்க விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மழை நீர் வடிகால்களை தூர் வாருங்கள்: அதிகாரிகளுக்கு (பொ)மேயர் உத்தரவு

May 16, 2026
52 Views
தமிழக முதலமைச்சர் விஜய் பிறந்த நாள் விழா: பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
திருச்சி அரசு மருத்துவமனையில் நவீன இதய சிகிச்சை
தவெக அரசு பாஜக அரசுக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை: இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பேட்டி
போக்சோ வழக்கின் குற்றவாளிக்கு 20 ஆண்டுகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account