By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மனைவிக்கு கத்தி குத்து கணவருக்கு போலீஸ் வலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மனைவிக்கு கத்தி குத்து கணவருக்கு போலீஸ் வலை
கனஂனியாகுமரிமாவட்டம்

மனைவிக்கு கத்தி குத்து கணவருக்கு போலீஸ் வலை

Last updated: September 24, 2024 8:58 am
September 24, 2024
58 Views
Share
SHARE

மார்த்தாண்டம், செப்- 18

 

 மார்த்தாண்டம் அருகே உள்ள ஞாறான்விளை அகதிகள் முகாமை  சேர்ந்தவர் நிலக்ஷயா (22). இவர் சென்னையில் ஹோம் நர்சாக பணிபுரிந்த போது, சேலம் தாரமங்கலம் அகதிகள் முகாமை சேர்ந்த புவனேஸ்வரன் (30) என்பதுடன் பழக்கம் ஏற்பட்டது.  இவர்கள் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.

      திருமணமான ஒரு வருடத்தில் தம்பதிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு கருத்து வேறுபாடு காரணமாக நிலக்ஷயா கணவரை பிரிந்து குழந்தை உடன் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று (16-ம் தேதி) மதியம் நிலக்ஷயா வீட்டில் இருந்த நேரம்  அங்கு வந்த புவனேஸ்வரன் வீட்டு கதவை உடைத்து நுழைந்து மனைவி நிலக்ஷயாவை அசிங்கமாக பேசி கத்தியால் வயிற்றில் குத்தியுள்ளார்.

       படுகாயம் அடைந்த நிலக்ஷயா ரத்த வெள்ளத்தில் துடித்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சத்தம் கேட்டு ஓடி வந்தனர். இதை அடுத்து புவனேஸ்வரன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். நிலக்ஷயா குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து தலை மறைவான புவனேஸ்வரனை தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கோவில் பாப்பா குடியில் ஊராட்சி பயன்பாட்டிற்கு வழங்கிய பேட்டரி கார்களை கொடியசைத்து துவக்கி வைத்த முதல் நாளிலே பழுதாகி நின்ற அவலம்
வடக்கு தாமரைக்குளம் அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா
பாப்பாரப்பட்டியில் “ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” திட்டம்
சென்னை மண்டல எஸ்பிஐ அலுவலகத்தில் 79-வது சுதந்திர தின கொண்டாட்டம்
பா.ஜ.க வினர் பட்டாசு வெடித்து ,இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்

June 30, 2024
107 Views
கடல்நீர் வந்து செல்லும் வகையில் நீச்சல் குளம்
அரசு மதுபான கடையை நிரந்தரமாக மூட கோரி
தக்கலை அருகே விபத்தில் காயமடைந்த கோர்ட் ஊழியர் சாவு
31 லட்சம் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account