By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கை
கனஂனியாகுமரிமாவட்டம்

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கை

Last updated: March 14, 2025 10:07 am
March 14, 2025
43 Views
Share
SHARE

நாகர்கோவில் – மார்ச் – 13,

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதியத் திட்டத்தின் இணைத்து ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் பதிவறை எழுத்தர்களுக்கு உண்டான அரசின் சலுகைகளை ஊராட்சி செயலாளாருக்கும் விரிவுபடுத்தி அரசானை வெளியிட வலியுறுத்தி மாவட்ட தலைவர் காளியப்பன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊரா வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் ஊராட்சி செயலர்களாக பணிபுரிந்து வருபவர்களுக்கு முதன்முதலில் அரசாணை எண் 175 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை நாள் 05.12.2006 -ன் மூலம் சிறப்பு கால முறை ஊதியம் 01.09.2006 முதல் ரூ.1300 – 20 – 1500 – 25-2000 என வழங்கி ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டது . பின்னர் ஊராட்சி உதவியாளர் நிலை – 2 பணியிடங்களை ரூ. 2500- 5000 + 500 GP உடன் ஊராட்சி உதவியாளர் என அரசாணை என். 91 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை நாள் 12.08. 2009 -ல் ஆணையிட்டது.

இந் நிலையில் 2019-ம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் ஊதியக்குழு பரிந்துரையின் படி பணி ஒய்வு பெறும் ஊராட்சி செயலாளர்களுக்கு நிதித்துறையின் அரசாணை  எண் 314 , நாள் 25.10.2017 -ன் படி சிறப்பு ஓய்வூதியமாக மாதம் ரூ.2000/ ஓய்வூதிய ஒட்டு மொத்த தொகையாக ரூ.1,00,000, / – அறிவித்து ஆணையிடப்பட்டு நாளது வரை நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.

 

இதன் தொடர்ச்சியாக ஊராட்சி செயலர்களின் நீண்ட கால கோரிக்கையினை அரசு பரிசீலித்து ஊராட்சி செயலாளர்களுக்கு ரூ. 15900- 50400 என்ற தமிழக அரசின் ஊதியக் குழு பரிந்துரையில் உள்ள ஊதிய விகிதத்தில் ஊதி நிர்ணயம் செய்ய அரசாணை எண் – 171 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை நாள் 30.11. 2018 -ல் ஆணையிடப்பட்டு ஊராட்சி செயலர்கள் ஊதியம் பெற்று வருகின்றனர்.

தமிழக அரசின் ஊதியக்குழு பரிந்துரையின் படியான, முறையான காலமுறை ஊதிய விகிதத்திற்க்கு வரப்பெற்று இதர அரசு பணியர்ள்கள் போல அகவிலைப்படி , மருத்துவப்படி, வீட்டு வாடகைப்படி, பெற்று வரும் நிலையிலும் பணி விகிதத்திலும் அரசு பணியாளர்களுக்கான விதிகள் நடைமுறைபடுத்தப்பட்டுவரும் நிலையில் முறையான காலமுறை ஊதிய விகிதத்தில் உள்ள அரசு / ஊராட்சி ஒன்றிய பணியாளர்களுக்கான எவ்வித பணி சார்ந்த உரிமையும் மற்றும் சலுகையும் ஊராட்சி செயலாளர்களுக்கு  வழங்கப்படாமல் உள்ளது. எனவே முறையான காலமுறை ஊதியம் பெற்று வரும் ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் ஓய்வூதியத் திட்டத்தில் இணைத்து ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் பதிவறை எழுத்தர்ளுக்கு உண்டான அரசின் சலுகைகளை ஊராட்சி செயலருக்கும் விரிவுபடுத்தி அரசாணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை  வலியுறுத்தி முதற்கட்டமாக நேற்று நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அடுத்து 2-ம் கட்டமாக 04.04.2025 வெள்ளிக்கிழமை சென்னை ஊரக வளர்ச்சித்துறை ஆணையரகத்தில் பெருந்திரள் முறையீடும், 3-ம் கட்டமாக 21.04.2025 திங்கள்கிழமை முதல் சென்னை ஊரக வளர்சித் துறை ஆணையரகம் முன்பாக காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளதாக மாவட்ட தலைவர் காளியப்பன் கூறினார்.

 இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கார்த்திகை வேந்தன், மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் ஶ்ரீ குமார், ஒன்றிய தலைவர்கள் பாஸ்கர், சுரேஷ், செராபின் உட்பட தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மாணவர்களுக்கு வழங்கும் விலையில்லா மிதிவண்டி
31 ஆண்டுகளுக்குப் பின் அறிவொளி இயக்க
புளியங்குடி அரசு மருத்துவமனையில் மகப்பேறு அறுவை சிகிச்சை மீண்டும் துவக்கம்
ஒரே நாளில் 362 வழக்குகள் பதிவு
திமுகவுக்கு ஓட்டு கேட்ட நிர்வாகிக்கு கொலை மிரட்டல் : அதிமுக பிரமுகருக்கு வலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

அனைத்து மதங்களை சார்ந்த வழிபாட்டு தளங்களை புதுப்பிக்க வழிமுறைகளை எளிமையாக்கிய தமிழக அரசுக்கு விஜய் வசந்த் எம்.பி நன்றி

May 16, 2024
117 Views
மத்திய சட்டத்துறை மந்திரி வட மாநிலத்துவருடன் கலந்துரையாடல்
ரூ. 8 இலட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்கூடங்கள்
கல்லூரி மாணவியர்கள் தங்கும் விடுதி
தருமபுரி திமுக பொறுப்பாளர் ஆ.மணி எம்பி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account