By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 2024 -ம் ஆண்டிற்கான கல்வி சார் சிறப்பு விருது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > 2024 -ம் ஆண்டிற்கான கல்வி சார் சிறப்பு விருது
இராமநாதபுரம்மாவட்டம்

2024 -ம் ஆண்டிற்கான கல்வி சார் சிறப்பு விருது

Last updated: September 18, 2024 11:30 am
September 18, 2024
128 Views
Share
SHARE

கீழக்கரை செப் 18-

கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி இந்த ஆண்டிற்கான கல்வி சார் சிறப்பு விருது பெற  இன்ஸ்டிடியூஷன் ஆஃப் இன்ஜினியர்ஸ் (இந்தியா)தமிழ்நாடு மாநில மையத்தின் சார்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

 

இந்த விருதானது இந்த ஓராண்டில் பாலிடெக்னிக் கல்லூரி ஆனது கல்லூரி முதல்வர் சேக்தாவூத் தலைமையில் பல்வேறு அமைப்புகளின் மூலம் கல்வியில் செய்த சேவைகள்,

கல்வித் தர மேம்பாடு மற்றும் அனைவருக்கும் வேலைவாய்ப்பு போன்ற செயல்பாடுகளை அங்கீகரிக்கும்  வகையில் இந்தவிருதானது வழங்கப்படுகிறது.

 

சென்னையில் உள்ள டிஎன்எஸ்சி ஆடிட்டோரியத்தில் செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெறவிருக்கும் 57 வது பொறியாளர்கள் தின விழாவின் போது இந்த விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது

 

கடந்த ஓராண்டு காலமாக இந்த விருதினைப் பெற உறுதுணையாக இருந்த நிர்வாகத்தினருக்கும், கல்விப் பணியை சிறப்பாக செய்த ஆசிரியர் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கல்லூரி முதல்வர்  கூறினார்கள்.

 

முகமது சதக் அறக்கட்டளையின் தலைவர் அல்ஹாஜ் யூசுப் சாகிப், செயலாளர் ஜனாபா ஷர்மிளா,

செயல் இயக்குனர் ஜனாப் ஹமீது இப்ராஹிம், இயக்குனர் ஹபீப் முகமது சதக்கத்துல்லா ஆகியோர் கல்லூரி முதல்வர் சேக்தாவூது மற்றும் துணை முதல்வர், துறைதலைவர்கள் ஆசிரிய பணியாளர்களின்  சீரிய முயற்சியில் இந்த விருதினைப் பெற்றமைக்கு அவரைப் பாராட்டி வாழ்த்தினார்கள்

விளம்பரம்

You Might Also Like

வயல்வெளியில் கவிழ்ந்தது விபத்து
மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி
தமிழகத்தில் முதல்முறையாக அரசு விடுதிகளில் தங்கி உள்ள மாணவர்களுக்கு சிலம்பாட்டம் பயிற்சி; மாவட்ட வருவாய் அலுவலர் சாதனை குறள் தொடங்கி வைத்தார்
பள்ளி வேன் மீது லாரி மோதியதில் 30 குழந்தைகள் காயம்: சட்டமன்ற உறுப்பினர் ஆறுதல்
பேரூராட்சி மன்ற கூட்டத்தை புறக்கணித்து உறுப்பினர்கள் வெளிநடப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுமதுரை

இறந்தவருக்கும் 2026-ல் வாக்களிக்கும் அங்கீகாரம் வழங்கிய தேர்தல் ஆணையம்

January 9, 2026
131 Views
முதியோர் இல்லங்களில் விஜய் டிவி புகழ் அறந்தாங்கி நிஷா
திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கமும், ஶ்ரீ வாசவி மெட்ரிக் பள்ளியும் இணைந்து கோடைகால கேரம் பயிற்சி முகாம்.
மதங்களை கடந்து மனிதநேயம் இன்னும் வாழ்கிறது
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா; அன்னதானத்திற்கு முன்அனுமதி பெறுவது அவசியம்; கலெக்டர் தர்ப்பகராஜ் தகவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account