By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இலவச கண் சிகிச்சை முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > செங்கல்பட்டு > இலவச கண் சிகிச்சை முகாம்
செங்கல்பட்டுமாவட்டம்

இலவச கண் சிகிச்சை முகாம்

Last updated: September 17, 2024 11:35 am
September 17, 2024
37 Views
Share
SHARE

செங்கல்பட்டு 

 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கருங்குழி பேரூராட்சியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் வணக்கம் போலீஸ் மாத இதழ் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாமில் மதுராந்தகம் அரசு மருத்துவமனை கண்  மருத்துவர் ஜெய ப்ரீத்தி மற்றும் மருத்துவர் ஹரிஹரசுதன் ஜமீன் எண்டத்தூர் வட்டார மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் குழுவின் மூலம் கருங்குழி சமுதாய நலக்கூடத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது இம் முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டவருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது இதில் ரத்த அழுத்தம் சர்க்கரை வியாதி ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டது முகாமை வரவேற்று வணக்கம் போலீஸ் மாத இதழ் இணை ஆசிரியர் . வஜ்ரவேல் நன்றி கூறி சிறப்பாக முகாம் ஏற்பாடு செய்திருந்தனர் இதில் செய்தியாளர்கள் கபீர் நிகழ்ச்சி தொகுத்து வழங்கினார் மேலும் இம் முகாமில் மாண்புமிகு தமிழக முதல்வரின் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ் மதுராந்தக வட்டார அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்து 180 மாணவர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கப்பட்டது இதில் முதல் கட்டமாக கருங்குழி பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது இந்நிகழ்வில் மருத்துவர் ஜெய ப்ரீத்தி  மற்றும் மருத்துவர் ஹரிஹரசுதன் மற்றும் தெய்வநாயகி  மற்றும் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்ந்த பாலாஜி கோவிந்தராஜ் ஏர்னெஸ்ட் மற்றும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் பிரியா ஜமீன் எண்டத்தூர் கவிதா மக்கள் நலப் பணியாளர் திலகவதி ஜெய வாணிஶ்ரீ ஜெயலட்சுமி மற்றும் ஆண்டனி மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கத்தின் சேர்ந்த லாவண்யா ஆகியோர் கலந்து கொண்டனர் இந்நிகழ்வில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு முகாமினை சிறப்பித்தனர்

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்க
குமரியில் ரவுடிகளுக்கு எதிராக போலீசாரின் நடவடிக்கை தீவிரம்
ராயந்திடல் அருள்மிகு ஸ்ரீ மகாமுனிஸ்வர சுவாமிக்கு மண்டல அபிஷேக பூஜை
மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புக்கள் தானம்
சிறப்பு அபிஷேகமும் அலங்கார தீபாதனையும் ஸ்ரீ பலி நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 51 விசைப்படகுகள்

December 2, 2024
54 Views
ஈரோட்டில் ஜனவரி 4ம் தேதி பாரதீய ஜனதா கட்சி சார்பில் விவசாயிகள் மாநாடு; மாநில தலைவர் நாகராஜன் தகவல்
கொற்றிக்கோட்டில் வீட்டில் அழுகிய நிலையில் முதியவர் பிணம்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பு மதிப்பெண் பெற்ற டி. துறிஞ்சிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவனுக்கு
சாலையோரங்களில் இறைச்சி கழிவுகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account